Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குனிந்து

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும் கருவுற்ற தாய்மார்கள், தங்களது சுகப்பிரசவத்திற்கு அவர்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது. இது பெண்களின் கைகளில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். பெரிய மணிக்கட்டு உள்ள கையில் சிறிய அளவுள்ள வளையல் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக் கொள்ளும். ஆகவே கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் க‌ட்டாயம் ஈடுபடுவது அவர்களுக்கு நலம் பயக்கும். அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யம்

காமசூத்ரா தவிர வேறு க‌ளவியல் நூல்கள் ஏதாவது இருக்கிறதா? (இருக்கிறது தொடர்ந்து படியுங்க)

காமவியலைப் பற்றிய நூலாக இன்று உலகம் முழுதும் வாத்ஸா யனாவின் காமசூத்ரா அறியப்படுகிறது. இது போன்ற பல புத்தகங்களை இந்தியா உலகிற்கு தந்துள்ளது. அவற்றின் பட்டியல் இதோ!. வாத்ஸாயனா (கி.பி 300 – கி.பி 400) உலகின் முதல் காமவியல் நூலான “காம சூத்ரா”வை இயற்றியவர் இவர். இந்நூலில் காமத்தைப் பற்றி மிகவும் துணிச்சலாகவும், அறிவியல் பூர்வ மாகவும் விளக்கங்களை எழுதியிருந் தார் இந்த ரிஷி. ஐம் புலன்களாலும் இன்பத்தை அனுபவிப்பதே சிறப்பு. பார் த்து, கேட்டு, தொட்டு, சுவைத்து, முகர் ந்து இன்புறுதலைப் பர்றியும், முத்த மிடுதல், அரவணைத்தல், செல்லமாய் க் கடித்தல், பிரியமாய்ப் பிராண்டுதல், முயக்க பாவங்கள் போன்றவற்றைப் பற்றியும் மிக விவரமாக எழுதி யுள்ளார். காமம் என்பதன் கலை நுணுக்கங்களை விவரிக்கும் இந்நூலில் அதிக சுகம் பெறப் பயண்படுத்தக்கூடிய உபகரணங்கள், சொக்கு மருந்துகள், வழிமுறைகள் பற்றிய (more…)