Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கும்கி

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! – எரிச்சலில் தயாரிப்பாளர்

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! - எரிச்சலில் தயாரிப்பாளர் தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே (more…)

நடிகைகளை கடுமையாக கண்டித்த‍ கரு. பழனியப்ப‍ன்

8தமிழ் படங்களில் நடிக்கும் பிற மாநில நடிகைகள் தங்கள் பெயர்க ளுடன் சாதி பெயரையும், இணைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே எதி ர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தங்கள் பெயர்ளு டன் சாதி பெயரையும் இணைத்தே விளம்ப ரங்களில் போடவேண்டும் என்று இயக்கு னர்களை நிர்ப்பந்திக்கின் றனர்.  நவ்யா நாயர், மேக்னா நாயுடு, போன்றோர் சாதி பெயரை சேர்த்துள்ளனர்.  தற்போது சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், சஞ்சனா சிங் போன்றோரும் (more…)

நான் புதுப்பட வாய்ப்புகளை மறுக்க‍ யார் காரணம்? – நடிகை லட்சுமி மேனன்

தமிழில் பிரபு சாலமன் இயக்க‍த்தில் தயாராகிவரும் ‘கும்கி’ திரைப் படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதா நாயகனாகவும் கதாநாய கியாக நடிகை லட்சுமி மேனன்ம் அறிமுக மாகி றார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற து. ப‌டப்படிபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நடிகை லட்சுமி மேனனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ண‍ம் இருக் கிறது. மேலும் பல‌ புதிய இளம் கதாநாய கர்களுக்கும், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கும் ஜோடிப்போட்டு நடித்திட பல தயாரிப்பாளர்கள், இயக்குநர் உடபட நடிகை லட்சுமி மேனனை பலர் அணுகிகேட்ட‍போது, கும்கி’ ரிலீசாகும் வரை புதுப்படங்களில் நடிக்க கூடாது என (more…)

மேற்குதொடர்ச்சி மலை: வழிதவறி வந்த யானை . . .

தமிழகத்தில் உள்ள மேற்கு தொ‌டர்ச்சி மலையில் இருந்து வந்த யானை ஒன்று வழிவறி அன்னூர் பகுதிக்குள் வந்ததால் அந்த பகுதி வாழ் மக்கள் அனைவரும் பெரும் பீதி ஆடைந்தனர். வனத் துறையினர் காட்டு யானையை பிடிப்பதற்காக அன்னூரில் முகாமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. அந்த யானையை அடக்க முதுமலையில் மேலும் 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
This is default text for notification bar
This is default text for notification bar