Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குரல்

பனங்க‌ற்கண்டை கற்பூர வல்லிச் சாற்றோடு சேர்த்து குடித்தால்

பனங்க‌ற்கண்டை கற்பூர வல்லிச் சாற்றோடு சேர்த்து குடித்தால் . . . பனங்க‌ற்கண்டை கற்பூர வல்லிச் சாற்றோடு சேர்த்து குடித்தால் . . . கற்பூர வல்லியும், பனங்கற்கண்டும் மிகச்சிறந்த மூலிகை என்றால் அது மிகையல்ல• இந்த (more…)

42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை தொடர்ச்சியாக குடித்து வந்தால்

42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை  தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . . 42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை  தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . . ம‌லர்களில் இருந்து தேனீக்கள் தேன்கூடு அமைத்து சேகரிக்கும் தேனில் அளவிடமுடியாத (more…)

ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கரகரப்பாகவும் இருப்பது ஏன்?

ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கரகரப்பாகவும் இருப்பது ஏன்? ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கரகரப்பாகவும் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்? ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்? இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் (more…)

உங்களது புகைப்படத்திற்கு பின்ன‍ணி குரல் கொடுக்க‍ உதவும் ஓர் உன்ன‍த தளம்

உங்களது புகைப்படங்களுக்கு மென்மேலும் மெருகூட்ட‍ வருகிறது. ஓர் தளம் ஆம் உங்களது புகைப்பட்ட‍திற்கு ஏற்றதொரு வண்ணமய த்தில் பின்னணி அமைத்து அத்துடன் உங்களது இனிமையான குரலினை அப்புகைப்படங்களுக்கு கொடுத்து உயிரூட்டி உணர்வூ ட்டி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் Fotobabble என்ற தளம்.முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக்கொள் ள வேண்டும். பின்னர் இந்த தளத்தி லும் ஒரு கணக்கினை திறந்து கொ ள்ளவும். இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தி ல் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முக பக்கத்தில் இருந் தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை (more…)

கண்களுக்கு விருந்தளித்த ரம்யா!

சென்னையின் மையப் பகுதி யை தாண்டி, சற்றுத் தொலைவில் இய ங்கி வரும், சிறப்பான சபாக்க ளில் ஒன்று நாதசுதா. வேளச்சேரி மற் றும் அதன் சுற்றுபுற மக்களுக்கு, கலைச் சேவை கொடுத்து வருகி றது இந்த அமைப்பு. இவ்வருடம், நாதா சுதாவின் விரு துகளான, நாதபோஷக ரத்னா எம். எஸ்.அனந்தராமன் - வயலின், நாத ரத்னா - வீணை கலைஞர் பத்மா வதி அனந்தகோபாலனுக்கும், குரலிசை கலைஞர் விஜய் சிவா விற்கும், நாதவல்லபா விருதுக ளை காயத்ரி வெங்கட ராகவன், தஞ்சாவூர் முருகு பூபதிக்கும் அளி த்து (more…)

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை: ருசிகர தகவல்கள்

நம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித் தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:  *தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்.  *மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் (more…)

பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்த‍ பாரதியே

பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்த‍ பாரதியே இன்று நீ உயிரோடு இருந்திருந்து, கைப்பை நிரப்ப‍, கற்பை விற்கும் பெண்களை "கரு" பை சுமையென வெறுக்கும் பெண்களை புகைக்கும், போதைக்கும், அடி (more…)

எஸ்.பி.பி. குரலில் சங்கரா . . . . என்ற பாடல் – வீடியோ

இசை அன்னையின் தலை அலங்க ரித்து க்கொண்டிருக்கும்  எஸ்.பி.பி. என்ற தங்க கிரீடத்தில் அமைந்து ள்ள வைரக்கல்லாய் பொதிந்த சங்கராபரணம் திரைப்பட்த்தில் இடம் பெற்ற சங்கரா. . . என்ற இந்த பாடல். திரை இசைத்திலகம் மறைந்த திரு. கே.வி. மகாதேவன் அவர்கள் மத்தியமாவதி என்ற ராகத்தில் இசை அமைத்திருந்தார். இந்த இசைக்கு மேலும் எஸ்.பி.பி. அவர்களே பாடியுள்ளார். எஸ்.பி.பி. அவர்கள் குரலில் இப்பாடலை கேட்கும்போது (more…)

பிராணிகளின் குரல்களில் அசத்தும் இளம் பெண்! – வீடியோ

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிராணி களைப் போலவே ஒலி எழுப்புகி ன்ற அபார திறமையைப் பெற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட எல்லா மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றி ன் குரல்களில் இவரால் மிகவும் சாதாரணமாக ஒலி எழுப்புகின்றமைக்கு இயலும். இவர் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்றனர். கல்லூரி தோழிகள் தான் இவரின் திறமை யை அடையாளம் கண்டனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar