Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி: குருவால் உங்கள் வாழ்வில் நிகழவிருக்கும் மாற்ற‍ங்களும் ஏற்றங்களும்!!

குருப்பெயர்ச்சி: குருவால் உங்கள் வாழ்வில் நிகழவிருக்கும் மாற்ற‍ங்களும் ஏற்றங்களும!! திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10ம் பார்வையாக பார்ப்பதால் , (more…)