Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குறட்டை

தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால்

தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால்

தினமும் 2 கப் புதினா டீ (Mint Tea) குடித்து வந்தால் புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி, அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளது. குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் தூங்குவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லா விட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். #புதினா_டீ, #புதினா_தேநீர், #புதினா, #குறட்டை, #தூக்கம், #உறக்கம், #விதை2விரு்ட்சம், #Mint_Tea, #Tea, #Mint, #Snoring, #Sleep, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

குறட்டை விடாமல் அமைதியாக தூங்குவது எப்ப‍டி? – எளிய வழிகள் இதோ உங்களுக்காக‌

குறட்டை விடாமல் அமைதியாக தூங்குவது எப்ப‍டி? - எளிய வழிகள் இதோ உங்களுக்காக‌ குறட்டை விடாமல் அமைதியாக தூங்குவது எப்ப‍டி? - எளிய வழிகள் இதோ உங்களுக்காக‌ நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவ காசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டை யானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டை வழியாக செல்லும் காற்றுக்கு இப்போது (more…)

தூங்கும்போது குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையினால் . . .

குறட்டை சாதாரணமானதா அல்லது 'ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea ) என்கிற பிரச்னையா என்பதைப் பொருத்தே, அதற்கான சிகிச்சை கள் இருக்கின்றன. அதனால், குறட் டையின் தன்மையைக் கண்டுபிடிப் பதற்கு 'ஸ்லீப் ஸ்டடி’ எனப்படும் பரி சோதனை முறையை முதலில், மே ற்கொண்டாக வேண்டும். குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையி னால், மூச்சு ஓட்டம் தடைபடுகிற தா? மூளைக்குச் செல்லும் ஆக்சிஜ ன் அளவு குறைகிறதா? இதயத் துடி ப்பில் பாதிப்பு ஏற்படுகிறதா? இப்படி யான கேள்விகளுக்கு எல்லாம் தெளிவான விடையைச் சொல்வது தான் 'ஸ்லீப் ஸ்டடி’!    இந்தப் பரிசோதனை மூலம் 'ஸ்லீப் ஆப்னியா பாதிப்புக்கு உள்ளான வர் ஆரம்பக்கட்ட (more…)

குறட்டை விடுவதில் போட்டி வைத்தால் நிச்சயமாக இந்த தம்பதிக்கு முதல் பரிசு கிடைக்கும் – வீடியோ

குறட்டை விடுவதில் போட்டி வைத்தால் நிச்சயமாக இந்த தம்பதிக்கு முதல் பரிசு கிடைக்கும். உறக்கத்தில் இருவரும் போ ட்டிப் போட்டுக்கொண்டு அதுவும் கட்டிப் பிடித்த‍படி குறட்டை பலமான சத்த‍த்து டன் விடும் வேடிக்கையான (more…)

உறக்க‍ம் தரும் உணவுகள்

"இந்த கட்டுரையை படிக்கும்போது இங்க தூங்குபவர்க ளை எழுப் பாதீங்க ப்ளீஸ்! நமக்குத் தான் தூக்க‍ இல்ல• இவங்களாவது நல்லா தூங்கட்டும் என்ன‍ங்க நான் சொல்றது சரிதானே!" ** நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கி விடு வார்கள். அவர்களை பற்றி பிரச்ச னை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம். தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது. புத்த கம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித் தும், சிலருக்கு (more…)

ரொமான்ஸ் அதிகரிக்க… – சில விதிமுறை

குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமய மாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கி ன்றனர் குடும்பநல நிபுணர்கள். வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பத ற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதை (more…)

குறட்டையை குறைக்க

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டை வழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக் குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன. இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை (more…)