பகீர் உண்மைகள்: இராமாயணம் மறைத்த இராவணன் குறித்து - வீடியோ
இராமாயணம் மறைத்த இராவணன் குறித்த பகீர் உண்மைகள் - வீடியோ
இராவணன் என்றதும் இராமாயணத்தில் ராமரின் மனைவி சீதாவை (more…)
பிக் பாஸ் ஓவியா குறித்து இணையதளத்தில் உலாவரும் கருத்துக்கள்-வீடியோ
பிக் பாஸ் ஓவியா (BIGG BOSS OVIYA) குறித்து இணையதளத்தில் உலாவரும் கருத்துக்கள்-வீடியோ
பல அதிரடி திருப்பங்களால், ஓவியா தானாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, (more…)
கீழடி அகழ்வாய்வுகள் குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா உரை - நேரடி காட்சி - வீடியோ
கீழடி அகழ்வாய்வுகள் (keezhadi excavation) குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா (Mr.Amarnath Ramakrishna) உரை (Speech)- நேரடி காட்சி (Live Scene)- வீடியோ (video)
தமிழர்களின் தொன்மையான பழக்கவழக்கங்கள் இன்றைக்கும் ஆய்வாளர்களை மட்டுமல்ல (more…)
BIGG BOSS ஓவியா காதலித்த ஆரவ் குறித்து கசிந்த தகவல் - நேரடி காட்சி - வீடியோ
பிக் பாஸ் ஓவியா காதலித்த ஆரவ் குறித்து கசிந்த தகவல் - நேரடி காட்சி - வீடியோ
நாளுக்குநாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நொடிக்கு மாற்றங்களை அன்றாடம் மக்களுக்கு (more…)
குழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள்
குழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள்
மறதியைபோல் ஒரு மாமருந்து இல்லை என்ற பாடல் வரி உண்டு. ஆனா ல் இந்த (more…)
இன்றைய மணப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட ஆச்சரியத் தகவல்கள்
இன்றைய மணப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட ஆச்சரியத் தகவல்கள்
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் (more…)
மனநோய்க்கு உகந்த மருத்துவச் சிகிச்சை குறித்து சுவாமி சின்மயா னந்தா
உடம்புக்கு நோய் வந்தால் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து தீர்த் துக் கொள்ளலாம். ஆனால், மனசு க்கு நோய் வந்தால் என்ன செய்வது? அதற்கும் அற்புதமான (more…)
நடிகர் விஜய் நடிப்பில் உலகமெங்கும் ரிலீ ஸாகியுள்ள தலைவா படத்துக்கு தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸுக்கு தொடரும் தடங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி தமிழ் நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவி த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியின் அறிகையில் கூறப்பட்டு ள்ளதாவது,..
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே (more…)
மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்து வர் ஜெயராணி.
‘‘முதல் 3 மாதங்களில் கணவன், தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம். வாந்தி, மசக் கை, தலைசுற்றல், மனநிலை மாற்றம், உணவின் மீது வெறுப்பு என மனைவி சந்திக்கிற பல உபாதைகளுக்கும், கணவனின் அன்பும் அருகாமையும் தான் முதல் மருந்து.
காலையில் மனைவி மெதுவாக (more…)
உலகையே தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டி ருக்கும் இணையத்தில் உள்ள நவீன தொழில் நுட்ப உத்திகளில் ஒன்றான குரல் மாற்று மென்பொருளை பயன்படுத்தி, இன்றைய இளைஞர்களை எப்படியெ ல்லாம் ஏமாற்றப்படு கிறார்கள் என்பதை இக்குறும் படத்தில் அற்புதமாக சித்தரித்து காட்டியுள்ளனர். இக்குறும்படம் இன்றைய இளைஞர் கள் மற்றும் (more…)
பாலிவுட்டில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடி கை என்று ஒதுக்கப் பட்ட நடிகை அசின், இன்று அவர் தொடர்ச்சியாக நடித்த மூன்று படங்களு ம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவி த்தது. இதனால் இவர் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தி ல் அசின் நடிப்பில் வந்த போல்பச்சன் பட மும் ரூ.100 கோடிக்குமேல் வசூல் பார்த்துள்ளது. கரீனாகபூர் நடித்த (more…)