Monday, July 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குறித்து

கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் – வீடியோ

கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் - மருத்துவர் பாலகுமாரன் அவர்கள், இதுபற்றிய கேள்விக்க ணைகளை தொடுத்த‍ நேயர்களுக்கு, (more…)

குழந்தையின்மையும் அதை போக்கும் நவீன சிகிச்சைகளும் – குறித்து மருத்துவர் கீதா பிரியா – வீடியோ

குழந்தையின்மையை போக்க‌ நவீன சிகிச்சைகள் குறித்து மருத்துவர் கீதா பிரியா, நேயர்களின் கேள்விகளுக்கு, (more…)

காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள்

உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் கூற ப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர் தினக்கதைகள் தியாகம் நிறைந் தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம். வேலண்டைன்ஸ் டே வேலண்டைன்ஸ் டே என்று (more…)

தூக்குத்தண்டனை குறித்து சட்டம் . . .

தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் தண்டனையை குறைக்க பாதிக்கப்பட்டவர்கள் அர சியல் சட்டப்பிரிவு 161, 72ஆவது பிரிவுகளின்கீழ் முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஜனாதி பதியின் கருணை மனு நிராகரிக்க ப்பட்ட பின்னரும் அவர்களுக்கு இந் த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 71ஆவ து பிரிவின்கீழ் மத்திய அரசி டமும், 161ஆவது பிரிவின் கீழ் மாநில அர சிடமும் முறையிடலாம். இதனை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட (more…)

வாடகை வீடு குறித்து சட்டம் சொல்வதென்ன!?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கும் விதை2விருட்சம் கேட்பவரெல்லாம் கேட்கலாம்! ''நான் கடந்த 1993-ல் அம்பத்தூர் அயப்பாக்கத்தில் வீடு கட்டி, வாடகைக்கு விட்டேன். தற் போ து, குழந்தைகளின் படிப்பு காரண மாக வீடு எனக்குத் தேவைப் படுவதால், வாடகைக்கு இருப்ப வரிடம் வீட்டை காலி செய்ய சொன்னேன். அவரும் சம்மதி த்து, வெள்ளை அடித்த செல வா க 20,000 ரூபாயையும், நாங்கள் முன்பணமாக பெற்ற தொகை 15,000 ரூபாயையும் பெற்றுக் கொண் டார். அவர் வீட்டைக் காலி செய்வார் என்று நான் காத்திருக்க, என் வீடு தேடி வந்தது 'ஸ்டே இன்ஜெங்ஷன் ஆர்டர்'! போன் செய்து கேட்ட போது, '2 லட்சம் ரூபாய் தந்தால்தான் வீட்டை காலி செய் வேன். அப்படியில்லையெ ன்றால் உச்சநீதிமன்றம் வரையிலும் செல்வேன்' என்று மிரட் டுகிறார். என்னிடம் எதுவும் விசாரிக்காமல் இப்படி ஒரு ஸ்டே ஆர்டரை கோர்ட்டால் தர முடியுமா? வழக்கு என்று போனால் நியாயம் கிடைக்க வருடங்களாகும் என்

நாள் – கிழமை குறித்துக்கொள்ள‍

நாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப் பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகு ப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்ப தனை நம் விருப் பத்திற்கு விட்டு விட்டு அதனை அமை ப்பதற்கான வசதி களையும் தந்து விடு கின்றனர். எம். எஸ்.எக்ஸெல் தொ குப்பில் நாள் மற்றும் கிழமை யை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறந்து கொண்டு முதலில் எந்த செல்களில் தேதிக்கான பார்மட் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் (more…)

தி.மு.க., திட்டம் குறித்து காங்., அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு

கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், காங்கிரஸ் - தி.மு.க., இடை யேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடக்கவுள்ளது. சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரசும், தி.மு.க.,வும் கூட்ட ணியாக போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டாலும், "ஸ்பெக்ட்ரம்' விவ காரத்தில், மத்திய அரசு எடுத்துவரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஆளுங் கட்சி, "டிவி'யின் வாசலில் கால் வைத்துள்ள சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகள், இந்த கூட்டணிக்கு வேட்டு வைத்து விடுமோ என்ற அச்சம், அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க., தலைவரும், முதல் வருமான கருணாநிதியை, காங்கிரஸ் கட்சி சார்பில் நியமிக் கப்பட்டுள்ள ஐவர் குழு, இன்று (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல்

ஸ்பெக்ட்ரம் மோசடியில் கைதான ராஜா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதற்கு காரணம் யார் என்ற தகவலை, பிரதமர் மன் மோகன் சிங் நேற்று தெரி வித்தார். ஸ்பெ க்ட்ரம் விவகாரத்திலும் மவுனம் கலைத்தார். "பார்லி மென்ட் கூட்டுக் குழுவை சந்திக்கவும் தயார்' என, அறிவித்தார். தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்து பிரதமர் பேசியதாவது:கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த (more…)

தே.மு.தி.க.,வுடன் கூட்டணி – ஜெயலலிதா

"தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து சொல்ல விரும்ப வில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்தார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: * நடிகர் கார்த்திக் உங்களை சந்தித்து அ.தி.மு.க., விற்கு ஆதரவு அளித்து ள்ளார். வேறு கட்சி களுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்து கிறீர்களா? சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கார்த்திக் தலைமையில் இயங்கும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நேற்று (more…)