Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குறிப்புகள்

அன்பு… அமைதி… மனைவியின் அரவனைப்புடன் வாழ கணவருக்கு சில உளவியல் குறிப்புகள்

அன்பு… அமைதி… மனைவியின் அரவனைப்புடன் வாழ கணவருக்கு சில உளவியல் குறிப்புகள் வாழ்க்கையில் உறவுகள் எத்தனை இருந்தாலும் அது இரண்டு உறவுகளுக்கு மட்டு ம் ஈடு இணையே (more…)

15 நிமிடங்களில் 35 வகையான சமையல் குறிப்புகள் – நேரடி காட்சி – வீடியோ

15 நிமிடங்களில் 35 வகையான சமையல் குறிப்புகள் - நேரடி காட்சி - வீடியோ 15 நிமிடங்களில் 35 வகையான சமையல் குறிப்புகள் - நேரடி காட்சி - வீடியோ (35 Cooking tips within 15 minutes)  எப்பேற்பட்ட‍ வணங்கா முடியாக இருந்தாலும் வாய்க்கு ருசியாக உணவு கண்ணெ திரே இருந்தால், அந்த (more…)

உங்கள் லட்சியத்தில் நீங்கள் நினைத்த‍படி வெற்றி அடைய‌

நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த் தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும்.அதற்கு என்ன செய்யலாம்?பயனுள்ள 20 குறிப்புக்கள் - பயனுள்ள (more…)

ஆண் – பெண் இருபாலாருக்குமான பொதுவான அழகு குறிப்புகள்

ஆண் - பெண் அழகு குறிப்புகள் சில அழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்ச ந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ''புற அழகைக் காட்டிலும், உடல் ஆ ரோக்கியத்தின் மீது நாம் காட்டும் அக்கறையே முக்கியமானது. அழகு என்பது உண்ணும் உணவி லும் பராமரிக்கும் விதத்திலும்தான் இருக்கிறது!'' என்கிறார்கள் மருத்துவர்கள். 'மன வளமும் உடல் அழகுக்கு முக்கியம்'' என்கி றார்கள் மன நல நிபுண ர்கள். ''உணவோடு, கூடுத லாக ஒப்பனையும் சேர்ந்தால், மேலும் பிரகாச மாக ஜொலிக்கலாம்'' என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள். ஆனா ல், உண்மை எல்லாவற்றிலுமே (more…)

புதுமணத் தம்பதியினருக்கு புத்துணர்சியூட்டும் குறிப்புகள்

புதியதாக திருமணமான தம்பதிகள், வீட்டிற்குள்ளே அதுவும் புது புது உறவுகளுக்கிடையேயே இருந்தால், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது கடினம். அதனால், அந்த  புது மணத் தம்பதியர்கள் ஒரு சுவாரஸ்யமான தேனிலவு சுற்றுப்பயணம் கண்டிப்பா க செல்ல‍வேண்டும். அப்போதுதான் அந்த புதுமணத் தம்பதியர் தங்களை தாங்களே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுவதோடு மட்டும் இன்றி, (more…)

அழகு குறிப்பு- ஃபேஷியலில் சில வகைகள்

பழங்கள் ஃபேஷியல்: பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம் இவற்றை தலா இரண்டுதுண்டுகள் எடுத்து கூழாக்கி,  இந்த விழுதை முகத்தில் மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.  பழங் களின் தோலை வீணாக் காமல் இதேபோல் ஃபேக் போடலாம். பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சி டென்ட் மற்றும் ஈரப்பதம், சத்துக்க ளை சருமம் கிரகித்துக்கொள்ளும்.  கிர்ணி , தர்பூசணி, சப் போட்டா, மாதுளை, மாம் பழம், திராட்சை என எல்லாப்பழங்களிலும் இதேபோல், மாஸ்க் போட்டுக் கொள்ளலா ம். ஒரு பழத்தில் மட்டுமே செய்யும்போது, சிறிது தேன் கலந்து நன்றாக (more…)

ஆண், பெண் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்

பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் அங்க அவயங்களை வை த்தே அவரின் குணநலன்களைப் பற் றிய விபரங்களைக் கண்டறி வது. இது பண்டை காலந்தொட்டு நமது இந்தியா வில் இருந்து வரும் பாரம்பரிய அறி வு… இதில் பெண்கள் பற்றிய சாமுத் ரிகா லட்சண குறிப்புகள் நமது பண் டைய கால இலக்கியங்கள், புராணங் கள், மற்றும் சாமுத்ரிகா லட்சண குறி ப்புகளில் ஏராளம். இதில் பிரதானமாக அமைவது மூக்கு ம் கண்களும்தான். கண்களு க்கு மட் டுமே 100 முதல் 120 (more…)

பிரபாகரன் பற்றிய சிலிர்க்கச் வைக்கும் குறிப்புகள் 25

01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதை ப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக் கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட் டியவர் அல் லவா… 02.தம்பி எனத் தமிழர்களால் அழை க்கப்படும் அண்ணன். 30 ஆண்டு கா லம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர்,  வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற் றிக்காட்டிய மனிதர்! அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, (more…)

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்

தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக் கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெரு மை சந்திரபாபுவையே சாரு ம். அவர் உடை அணியும் அழ கே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்து கொள்ளும்படி உடை அணிவார். சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டை யின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்தி ருப்பார். Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. பட பிடி ப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை (more…)

ஹார்டு வேர் பற்றிய எளிய குறிப்புகள்

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மா னிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ரா ம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனை த்தையும் சரி பார்க்கவும். 2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்க லாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியு ள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் (more…)

எம்.எஸ். வேர்ட்: சில எளிய குறிப்புகள்

டயலாக் பாக்ஸ் தாமதமாகிறதா? வேர்ட் தொகுப்புகளைப் பயன் படுத்துபவ ர்கள், சில ஆண்டு களில் தங்களிடம் உள்ள வேர்ட் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் தோ ன்ற சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள் வதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக சொ ற்களைத் தேடி அறிய Find and Replace டய லாக் பாக்ஸ் கிடைக்க கண்ட் ரோல் + எப் அழுத்துவோம். இந்த பாக்ஸ் கிடைக்க 15 முதல் 20 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகலாம். இது போன்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar