Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குறிப்புக்கள்

தொடை முதல் பாதம் வரை அவசியமான‌ அழகு குறிப்புக்கள்

தொடை முதல் பாதம் வரை அவசியமான‌ அழகு குறிப்புக்கள் (From Thigh to Feet - Beauty Tips) ந‌மது உடலின் முழு எடையையும் தாங்கும் வல்ல‍மை படைத்தது கால்கள்தான். அந்த (more…)

கண்களுக்கு அழகூட்டும் கண் இமைகள்! – குறிப்புக்கள்

கண்களுக்கு அழகூட்டும் கண் இமைகள்! - குறிப்புக்கள் கண்களுக்கு அழகூட்டும் கண் இமைகள்! - குறிப்புக்கள் கண்களுக்கு மெருமளவு அழகூட்டுவது எதுவென்று கேட்டால், அது இமை தான் என்றால் அது மிகையாகாது.  சரி இந்த இமைகளை (more…)

மங்கையர்கள் அவசியம் அறிய‌வேண்டிய‌ 15 குறிப்புக்கள்! – அவசியத் தகவல்

மங்கையர்கள் அவசியம் அறிய‌வேண்டிய‌ 15 குறிப்புக்கள்! - அவசியத் தகவல் மங்கையர்கள் அவசியம் அறிய‌வேண்டிய‌ 15 குறிப்புக்கள்! அவசியத் தகவல்  1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு  பொருத்தமாக (more…)

அழகான தொப்புள்! ஆரோக்கிய குறிப்புக்கள்

அழகான தொப்புள்! ஆரோக்கிய குறிப்புக்கள் அழகான தொப்புள்! ஆரோக்கிய குறிப்புக்கள் காலையில் எழுந்ததும் நமது உடலை தூய்மைப்படுதிக்கொள்ள‍ குளிக்கி றோம். அதேபோல் இரவிலும் நாம் குளிக்கிறோம். ஆனால் நாம் குளிக்கு ம்போது நமது தொப்புள்-ஐ (more…)

பாரம்பரியமான அழகு குறிப்புக்கள்! – (அழகுக்கு அழகு சேர்க்கும் இவற்றை இன்றைய பெண்கள் மறந்தது)

பாரம்பரியமான அழகு குறிப்புக்கள்! சீயக்காய் தேய்த்துக் குளிப்பது, விளக்கெண்ணெயைக் கண்களில் விட்டுக் கொண்டு தூங்குவது, மஞ்ச ள் பூசுவது போன்ற பாரம்பரியமான பல அழகு-ஆரோக்கியப் பழக்கங்க ள் இன்று இல்லை. காணாமல் போ ன அவற்றுடன் சேர்ந்து நாம் தொ லைத்தது நம் அழகையும் இளமை யையும்தான். அந்தக் காலத்தில் பின் பற்றிய எந்த விஷயமுமே அர்த்த மற்றவையல்ல என்பதைக் காலம் கடந்த பிறகுதான் உணர்கி றோம். ஆனாலும், (more…)

தம்பத்திய உறவு சலிக்காமல் உயிர்ப்போடு வைத்திருக்க சில குறிப்புக்கள்

தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கி வைக்கும் விஷயங்களில் ஒன்றாக  கருதப்படுவது தாம்பத்திய உறவு மட்டுமே!   அப்படிப்பட்ட தாம்பத்திய உறவு தம்பதிகளுக்கு இடையே ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது.  ஆகவே, ` தாம்பத்திய உறவு, ’ வெறும் கடமையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? அதற்கு சில (more…)

கணிணி குறிப்புக்கள்

அனலாக் (Analogue): எந்த ஒருசிக்னல் தன்மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக் காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்க ளிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புக ளுக்கிடையே மாறு கின்றன. இதனை உணர, தொடர்ந்து வேக மாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத்தி னையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகாரத் தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முத லில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட் டல் சிக்னல். இரண்டாவதாகச் (more…)

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை முடக்கி விட்ட‍தா?

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை முடக்கி விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகி ன்றன வா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கு கிறதா? நிறைய பாப் அப்பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதே னும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார் ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட் டாலும் தென்படலாம்; இருப்பினும் (more…)

கணிணி பராமரிப்பு!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பது தான். இதற்கு சி கிளீனர் போன்ற இல வச புரோகிராம்கள் நமக்கு உதவு கின் றன. 2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணை ய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள் ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட (more…)