Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குறும்பு

உங்க குழந்தைகளின் சேட்டைகள், விதை2விருட்சம் Youtube சேனலில் காண வேண்டுமா?

உங்க குழந்தைகளின் சேட்டைகள், விதை2விருட்சம் Youtube சேனலில் காண வேண்டுமா?

உங்க குழந்தைகளின் சேட்டைகள், விதை2விருட்சம் யூடியூப் சேனலில் காண வேண்டுமா? உங்கள் செல்லக் குழந்தைகளின் சேட்டைகளை, திறமைகளை (5 நிமிட) வீடியோவாக செல்போனிலோ அல்லது ஹேண்டி கேமராவிலோ பதிவு செய்து 9884193081 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பினால் விதை2விருட்சம் இணையத்தின் youtube என்ற சேனலில் உங்கள் குழந்தைகளின் வீடியோ நீங்கள் கண்டு ரசிக்கலாம். இதன் விதிமுறைகள் பின்வருமாறு விதிமுறைகள்: நீங்கள் 5 நிமிடத்திற்குள் எடுத்து முடித்த‌ வீடியோவாக இருக்க வேண்டும். 5 நிமிடத்திற்கு மேல் பதிவு செய்யப்பட்ட‌ வீடியோ ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.நீங்கள் அனுப்பும் வீடியோ வேறு எந்த‌ யூடிப் சேனலிலும் வெளிவராத வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோவை அனுப்பும்போது, உங்கள் குழந்தைதான் என்பதற்கு ஆதாரமாக நீங்கள் உங்கள் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட

அவருடன் நடிப்பது மகிழ்ச்சி – கதாநாயகி நிகிதா

‘சகுனி’ படத்திற்கு பின் சுராஜ் இயக்கத் தில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடி க்கிறார் கார்த்தி. இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக் கின்றனர். ஒருவர் அனுஷ்கா, இரண்டா வது ‘ரேணிகுண்டா’ சனுஷா, மூன்றாவ தாக நிகிதா நடிக்கின்றனர். நிகிதா ‘குறும்பு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை யடுத்து சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முர ண் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் கார்த்தியுடன் நடிக்கும் இப் படத்தையே தான் பெரிதும் எதிர் (more…)

குழந்தைகளின் குறும்பு – வீடியோ

குழந்தைகளை சிரிக்க வைக்க பெற்றோர் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் பழிக்காமல் போகின்றன. ஆனால் குழந்தைகள் செய்யும் தத்து பித்து சாகசங்கள் நம் அனைவரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துவிடுகின்றன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்