Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குறைத்து

இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி! – இதை நீங்களும் செய்யலாம்

இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி! - இதை நீங்களும் செய்யலாம் இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி! - இதை நீங்களும் செய்யலாம். இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை  சிலருக்கு இருக்கும். அவர்கள் இந்த (more…)

செலவுகளைக் குறைத்து, சேமிப்பை உயர்த்த சில ஆலோசனைகள்

செலவுகளைக் குறைத்து, சேமிப் பை உயர்த்த சில ஆலோசனைக ள் பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி! பெரும்பாலான வீடுகளில் வர வைவிட செலவு அதிகமாக உள் ளது. இந்தச் செலவுகளைக் கட் டுக்குள் வைத்துக் கொள்வதற் காகப் பல வழிகளை முயற்சி செ ய்கிறார்கள் பலரும். இதில் பலர் தோல்விய டைந்து, ஒருகட்டத்தில் சிக்கனத்துக்கான முயற்சியையே விட்டு விடுகிறார்கள். செலவைக் குறைப்பதற்கு சின்னச் சின்ன (more…)

உடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)

உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க மருந்து, மாத்தி ரைகள் சாப்பிடுவது, அ ல்ல‍து சந்தையில் கிடை க்கும் சத்து மாவு என்ற பெயரில் கிடைக்கும் குப் பை மாவு மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வருகின்ற னர். இருந்தும் பலன் இ ருக்கிறதா என்றால், இல் லை என்ற பதில் தான் வரும். பலன் இல்லாமல் இருந்தால் ப ரவாயில்லையே பக்க‍ விளைவுகளும் பின் விளைவுகளும் ஏராளமாக வந்து நமது உடலில் பலவியாதிகளை (more…)

அழகு (ஆரோக்கிய) குறிப்பு: உடல் எடை குறைத்து, அழகான தோற்றம் பெற‌

உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது. ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண் கள் என வித்தியாசம் இல்லாமல் மக்கள் உடல் பெருத்து அவதிப் படுகின்றனர். இதிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதால் உடல் அழகு மட்டுமல்லாமல் ஆரோகியத்தோடும் வாழ முடியும். அதற்கு நம் உடலுக்கு ஏற்றார்போல சில வழிக ளை (more…)

தம்பதிகளிடையேயுள்ள‍ இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவது தாம்பத்தியமே!

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனை விக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல் புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல் களை சங்க மிக்கச் செய்வதும் இடைவெ ளியைக் குறைத்து இண க்கத்தை ஏற்ப டுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றா ண்டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக் கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar