Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குறைவு

அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்

அபாயத்தில் ஆண்களின் ஆண்மை - 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல் அபாயத்தில் ஆண்களின் ஆண்மை - 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல் அற்புதமான, அருமையான‌ இந்த பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு (more…)

பாகற்காய் யார் யார் சாப்பிடக்கூடாது?

பாகற்காய் யார் யார் சாப்பிடக்கூடாது? பாகற்காய் யார் யார் சாப்பிடக்கூடாது? இந்த பாகற்காய்யில் நல்ல‍ மருத்துவ குணம் காணப்பட்டாலும் இதன் கசப்புச்சுவையால் யாரும் இதை எளிதில் விரும்பி உண்ண‍ மாட்டார்கள். ஆனாலும் இது (more…)

ஆண்மை குறைவு நீங்கி, தாது விருத்தியடைய . . .

ஆண்மைக் குறைவு: * மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1- டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண் மை வீரிய உணர்வு உண்டா கும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தி யாகும். * அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை (more…)
உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டும்) மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப் பாடுமிக்க ஆபர ணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்த வரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவ ர்க்கும். கேளிக்கை மன்றங்க ளுக்கும் சென்று வரலாம். பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதி த்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல் கிறார். எதைச்செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப் பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை (more…)

விந்தணு (உயிரணு) – முழுமையான மருத்துவ அலசல்

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பா கும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத் திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கி றது. குறியானது விரைப்புத்தன்மை அடை ந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர் க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இருபுற மும் அமைந்துள்ளன. இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத் தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே (more…)

அதிக நேரம் சைக்கிள் ஓட்டும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும்

5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களுக்கு விந்து அளவு குறைந்துவிடுமாம். பயமுறுத்தல் இல்லை... இது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழ கம் விஞ்ஞானப் பூர்வ மாக வெளியிட்டிரு க்கும் உண்மை. இந்தப் பல்கலைக் கழகத் தின் ஆராய்ச்சியாளர் லா ரன்வைஸ் 2200 ஆண்க ளிடம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிக நேரம் உடலை வருத்தி வாரத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர் கள் பிறப்பு உறுப்பு, மற்றும் சிறு நீர் கழித்தல், மற்றும் தர மற்ற விந்து போன்ற (more…)

பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத் துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தில் இருக்கும் அவ ருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகி றார்கள்.  இதுவரை 4 ஆயி ரம் பாடல் களுக்கு மேல் பாடியிருக்கும் மலேசியா வாசுதேவன், மலேசிய நட்சத் திரங்கள் நடித்த ரத்தப்பேய் என்ற படத்தின் மூலம் நடிக ராக தமிழ் சினிமாவுக்கு அறிமு கமானார். அதன் பிறகுதான் இளைய ராஜாவின் இசைக்குழுவில் சேர்ந் து மேடைப்பாடகர் ஆனார். பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமன் குரலில் (more…)