Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குறை

புதினா கீரையை துவையலாக சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

புதினா கீரை ( #Mint #Leaves )யை துவையலாக சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புதினா கீரை ( #Mint #Leaves )யை துவையலாக சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நிறைய ஊட்டச்சத்துடன், காரமும், மணமும் கொண்ட இந்த‌ புதினாக் கீரையில் (more…)

பெண்களே! உங்கள் அழகும் இளமையும் குறைந்து போக என்ன‍ காரணம்

பெண்களே! உங்கள் அழகும் இளமையும் குறைந்து போக என்ன‍ காரணம் சீரியலில் வரும் பெண்களைபோல எப்போ தும் அழுது கொண்டே இருந்தால் அழகு கு றையும் என்று சமீபத்திய ஒரு ஆய்வு தெரி வித்துள்ளது. மேலும் இதுபோன்ற பெண்க ளை ஆண்களுக்கு அறவே பிடிக்காது என் று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்க ளுக்கு இரக்க குணம் அதிகம். எப்போதும் அதிகளவு உணர்ச்சி வசப்படுவார்கள். சின் ன கஷ்டம் என்றால் கூட உடனே அழுது விடுவார்கள். தனது (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

விலையேற்றத்தால் மக்கள் பெறும் சில நன்மைகள்

இணையபூங்காவில் சுற்றித்திரிந்த போது வலைப்பூ ஒன்றில் கண்டெடுக்க‍ப்பட்ட‍ என்னைக்கவர்ந்த‌ ஓர் இதழ்  தமிழகத்தில் தற்போது கொண்டுவந்து ள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் இரு க்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்.. இதோ சில நன்மைகள். பால் விலையேற்றம் நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக் கொள்வார் கள். சோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணி க்கை குறையும், அங்கு (more…)

உங்கள் இடம்

உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் நீங்கள் ரசித்த கட்டுரை, கட்டுரை, இன்ன‍ பிற இடுகை களை பற்றிய உங்களுடைய கருத்துக் களையும், அதில் உள்ள‍ நிறை குறைகளையும் சுட்டிக்காட்ட‍ வேண்டுகி றோம். மேலும் நமது விதை2வி ருட்சம் இணையத்தை மேலு ம் மெரு கூட்டிட உங்களது ஆலோசனைகளையும் (more…)