5 வயது சிறுமி கற்பழித்து கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
டில்லி அருகே உள்ள நொய்டாவில், இளம் பெண்கள் மற்றும் சிறுமி களை கொலை செய்த, சுரேந்தர் கோலி மீதான, 5 வயது பெண் குழந்தை கற்பழிப்பு வழக்கில், குற்றங்கள் உறுதி செய்யப் பட்டதை அடுத்து, இன்று தூக்கு தண்ட னை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப் பட்டது.
நொய்டா அருகே உள்ள, நித்தாரி கிராம த்தில், மனிந் தர் சிங் பாந்தர் என்பவர் வீட்டில் வேலை பார்த்த சுரேந்தர் கோலி யும், மனிந்தர் சிங்கும், 19 இளம் பெண் கள் மற்றும் குழந்தைகளை, கற்பழி த்து, கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, சில ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இதற்கு முந்தைய, நான்கு வழக்குகளில், கோலிக்கும், அவனுக்கு உடந்தையாக இருந்த மனிந்தர் சிங்குக்கும், (more…)