Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குளியல்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால் எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்தநீரில் நீந்தி குளித்தபிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். இந்த அமிலம் கலந்த பழச்சாறு குளியல், தோலிலுள்ள மயிர்க்கால் களை மிருதுவாக்குவதோடு, தோலிலுள்ள வேதிப்பொருள்களையும் நீக்கி, தோலுக்குப் புத்துணர்வையும், மென்மையையும் அளிக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலை சமாளிக்க அனைவரும் தினமும் எலுமிச்சை குளியலை எடுத்துக்கொண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். பின
நெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்

நெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்

நெய் குளியல் - உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலுக்கு அழகும் ஆரோக்கியம் கூடியது. ஆனால் இன்று… எண்ணெய் குளியல் குளிப்பவர்களின் உடல், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நெய்யுடன் நீங்கள் குளிக்கும் எண்ணெய்யையும் கலந்து உடலில் தடவி பறிகு குளித்தால் உங்கள் சருமம், மென்மையாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றி காண்போரை வசீகரிக்கும். செய்முறைநீங்கள் எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய் - 12 துளிகள் நெய் - 7 டீஸ்பூன் #நெய்_குளியல், #எண்ணெய்_குளியல், #எண்ணெய், #குளியல், #நெய், #அழகு, #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Ghee_Bath, #Oil_bath, #oil, #bath, #ghee, #beauty, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

பெண்களின் முதுகு - பொலிவாக அழகாக இருக்க இப்போதெல்லாம் புடவை கட்டினாலும், ஜாக்கெட் பின்புறத்தில் முதுகு தெரியும்படி அணிவதுதன் இப்போதைய நவீன மங்கையரின் நாகரீகமாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு முதுகு கருமையாக இருக்கும் இதனால் அவர்கள் அதுபோன்ற உடை உடுத்த முடியாது என்ற கவலை அவர்களை ஆட்கொள்ளும் இல்ல இல்ல கொல்லும். அவ்வாறு முதுகு பகுதி கருமையாக இருக்கும் பெண்கள், தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து அவர்களின் முதுகுப்பகுதி முழுவதும் பூசி, 30 நிமிடங்கள் வரை உலற விட்டு அதன்பிறகு சோப்பு போடாமல் மிருதுவாக தேய்து குளிக்க வேண்டும். குறிப்பாக இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் அதனால்தான் போக கூடாது . #முதுகு, #முதுகு_பகுதி, #தேன், #எலுமிச்சை, #சோப்பு, #குளியல், #பருவப்பெண், #விதை2விருட்சம், #back, #honey, #lemon, #soap, #bath, #teen
இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு… பெண்கள் குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்து விடும். குளிர் காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும். சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத் தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. #பெண், #இளம்பெண், #குளியல், #தண்ணீர், #சருமம், #புத்துணர்ச்சி, #வாழ
விரத நாட்களில் குளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ

விரத நாட்களில் குளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ

விரத நாட்களில் குளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடிய வில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது.. சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ‘ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள். உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை ‘காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள். உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ‘ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்ப
எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது – எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்

எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது – எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்

எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது? - எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்? எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது? - எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்? ந‌மது முன்னோர்கள், எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம் எந்தெந்த நேரங்களில் (more…)

சனிக்கிழமை மட்டுமே ஆண்களை எண்ணைத் தேய்த்து குளிக்க‍ச் சொல்கிறார்களே அது ஏன்? எதற்காக?

சனிக்கிழமை மட்டுமே ஆண்களை எண்ணைத் தேய்த்து குளிக்க‍ச் சொல்கிறார்களே அது ஏன்? எதற்காக? சனிக்கிழமை மட்டுமே ஆண்களை எண்ணைத் தேய்த்து குளிக்க‍ச் சொல்கிறார்களே அது ஏன்? எதற்காக? ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை நீராடுவது சிறந்தது என்கின்றன சாஸ்திரங்கள். அதற்கு காரணம் என்னவென்றால் (more…)

நீங்கள் தினமும் குளிப்பவரா? – உங்களுக்கான தகவல்

நீங்கள் தினமும் குளிப்பவரா? - உங்களுக்கான தகவல் நீங்கள் தினமும் குளிப்பவரா? - உங்களுக்கான தகவல் இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த சுற்றுச்சூழலாலும் சூரியனின் வெப்பத்தாலும் நமது உடலில் வெளிப்படும் அதீத வியர்வையும், படியும் அழுக்குகளும் நமது (more…)

என்னை கவர்ந்த குளியல் சோப் விளம்பரம் – வீடியோ

  சென்ற முறை நமது விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர விம ர்சனம் என்ற வகையினத்தில் என்னை கவர்ந்த பேசாமல் பேசிய விளம்பரம் என்ற தலைப்பில் நான் எழுதிய விமர்சனத்திற்கு பல் வேறு தரப்பினரிடமிருந்தும், மின்னஞ்சல் மூலமாகவும், கருத்துக்க ளின் வாயிலாகவும், கைபேசி மூலமாக, நேரடியாகவும் தெரிவித்த‍ பாராட்டுக்களையும், வாழ்த்துக்க ளையும் கண்டு நான் மெய் சிலிர்த்து ப்போனேன். எனது விமர்சனத்தை பாராட்டிய அன்புள்ள‍ங்களுக்கும், எனது விமர்சனத்தை வாழ்த்திய கரங்களுக் கும் எனது நன்றியினை விதை 2விருட்சம் சார்பாக தெரிவி த்து க்கொள்கிறேன். இதனடுத்த‍ படியாக இன்னொரு விளம்பரமும் என்னை கவர்ந்துள் ள‍து. அதை பற்றிய எனது விமர்ச னத்தை விதை2விருட்சம் இணை யம் மூலமாக உங்களோடு பகிர்ந் து கொள்வதில் நான் பெருமகிழ்ச் சி அடைகிறேன். விளம்பரத்தில் பதிவான‌ காட்சிகள் ம‌ழலை மொழி பேசும் சிறுமி மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத் துடனும் ச

லன்டனில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் “விநோத குளியல்”

தற்போது லன்டனில் புதிதாக அறிமுக மாகியிருக்கிறது பால், தேன், டீ, காபி குளியல். லன்டனில் உள்ள பிரீமியர் இன் ஓட்டல் களிலேயே இவ் விநோத குளியல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளன. பெரிய குளிக்கும் தொட்டியினுள் பால், தேன், சாக்லெட், காபி போ ன்ற பானங்களை (more…)

எய்ட்ஸ் (விழிப்புணர்வு)

இவைகளால் எய்ட்ஸ் பரவும் எய்ட்ஸ் கிருமி கொண்டோருடன் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதன் மூலம். எய்ட்ஸ் பரிசோதனை செய்யாத இரத்தத்தை செலுத்துவதன் மூலம் கொதிக்கிற நீரில் சுத்தகரிக்கப்படாத ஊசி, கத்தி, பிளேடு மற்றும் பிறவற்றைக் கொண்டு சவரம் செய்தல், மொட்டை அடித்தல், காது குத்தல் மற்றும் பச்சைக் குத்திக் கொள்வதன் மூலம் எய்ட்ஸ் கொண்ட கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் வரலாம், அவளால் (more…)

`கங்கா ஸ்நானம்’ என்று தீபாவளிக் குளியலை கூறுவது ஏன்?

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக இருந்து வருகிறது. தீபாவளியன்று அதிகாலை யில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை `கங் கா ஸ்நானம்' என்று கூறு கிறோம். அஞ்ஞானம் என்னும் `இருள்' மறைந்து மெய்ஞானம் என் னும் `ஒளி' பிறப்பதை உணர் த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோ ன்றும் போது இந்தப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar