Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குளிர்ந்த நீர்

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர வெயிலில் அலைபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து கணிணியில் பணி புரிபவர்கள் உள்ளிட்டவர் களுக்கு கண்டிப்பாக கை கால்களில் கருமை நிறமும், தோல் சுருக்கமும் ஏற்படுவது இயற்கையே. அந்த கருமை நிறத்தையும், சுருக்கத்தையும் போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு தக்காளியை சரி பாதியாக அறிந்து கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களில் உள்ள கருமையும் சுருக்கமும் மறைந்து அவர்களின் கை கால்களில் அழகு மிளிரும். #தக்காளி, #கை, #கால், #கருமை, #சுருக்கம், #மசாஜ், #குளிர்ந்த_நீர், #விதை2விருட்சம், #Tomato, #hand, #foot, #dark, #wrinkle, #massage, #cold_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால் பெண்களின் முகத்தில் முடி முளைத்தால் அது ஹார்மோன் கோளாறுதான். இந்த முடி வளர்ச்சியை நீங்க, ஓர் எளிமையான குறிப்பு இதோ பெண்கள், தங்களது முகத்தில் வளரும் முடியை எண்ணி வருந்தாமல், எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தலே போதும். முகத்தில் வளரும் முடி நாளடைவில் கட்டுப்பட்டு, பின் முற்றிலுமாக நீங்கி, அவர்கள் இழந்து முக அழகை மீண்டும் பெறுவார்கள். #முடி, #மயிர், #மீசை, #தாடி, #முகம், #பொலிவு, #எலுமிச்சை, #சாறு, #பழம், #காய், #குளிர்ந்த_நீர், #முக_அழகு, #விதை2விருட்சம், #Hair, #Mustache, #Beard, #Face, #Bright, #Lemon, #Juice, #Fruit, #Kai, #Cold_Water, #Face_Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

குளிர்ந்த நீரில் தேன் கலந்து குடித்து வந்தால்

குளிர்ந்த நீரில் தேன் கலந்து குடித்து வந்தால்... குளிர்ந்த நீரில் தேன் கலந்து குடித்து வந்தால்... தேன் (Honey) என்கிற இயற்கை பானத்தில் நிறைந்துள்ள‍ உயிர்ச்ச‍த்துக்கள் போல் (more…)

கர்பிணிகள் கவனத்திற்கு . . .

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழ ந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகி றது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமி ல்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செய லிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை (more…)