Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குழந்தைகளின்

குழந்தைகளிடம் இருக்கும் திறமையை கண்டு பிடிப்பது எப்படி?

திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப் பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னெ ன்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என் று யோசிக்க வேண்டும். அதற்கு நாம் அந் த துறையைப் பற்றிய தகவல்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டு ம். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும். குழந்தைகளிடம் இருக்கும் திறமையை (more…)

திருமணத்தை பற்றிய குழந்தைகளின் வேடிக்கையான சுவாரஸ்ய‌ சண்டை – வீடியோ

எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடி யோ காட்சி இன்றைய இணை ய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின் றது. இவ்வீடியோ கடந்த (more…)

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம்

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க் குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமை யான பாதுகாப்பு கிடைக்க வில்லை என்று உணர் வதால்தான் என்கிறா ர்கள், உளவியல் அறிஞர்கள். மூன்று வயது வரை இந்த பழக் கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே (more…)

குழந்தைகளின் குறும்பு – வீடியோ

குழந்தைகளை சிரிக்க வைக்க பெற்றோர் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் பழிக்காமல் போகின்றன. ஆனால் குழந்தைகள் செய்யும் தத்து பித்து சாகசங்கள் நம் அனைவரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துவிடுகின்றன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்