Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குழந்தைகளுக்கு

பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது . . .

பெற்றோரின் வளர்ப்பை குழந் தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மைதான்.  ஏனெனில் குழ ந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்ப டும் வகையில் நடந்து கொண் டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர் (more…)

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே! எதிர்கொள்ள‍ கற்றுக்கொடுப்ப‍து எப்ப‍டி?

பெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற் றோர் முதலாவது வகை. முடிந்ததை செய்வோம், மற்றதை அவர்களாக வே அடையவேண்டியது என்பதை கொள் கையாக வைத்துக் கொண்டு குழந்தை களை இயன்ற வரை காப்பாற்றும் பெற்றோர் இரண்டாவது வகை. இதில் எது சரி என கேட்டால் இரண்டுமே தவறு என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் செய்து கொடுத்து பாதுகாப்பாகவே வளர்த்தால் பின்னர் குழந்தைகள் தானாக எதையுமே (more…)

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்ப‍தை எந்த வயதில் நிறுத்த வேண்டும்? எப்ப‍டி நிறுத்த வேண்டும்?

பொதுவாக, ஒரு குழந்தை தத்தி நடக்க முயலும் போதே குழந்தை யின் தாய், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது பற்றி முடிவெடுத்தி ருப்பர். அவ்வாறு செய்ய முயன்றதில் பலமுறை தோல்வியும் அடைந்திருப் பர். பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்து வது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறு த்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படு த்தும். சொல்லப்போனால் வெளியே எங்காவது (more…)

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம்!

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை அவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்தி, பிறர் அவர் களை தொட முயலும்போது அந்த தொடுதலை சரியாக அடையாள ம் கண்டு, அது தவறான தொடுதலாக இருக்கும்பட்சத்தில் அவர்க ளே அந்த காம பிசாசுகளை கண்டித்து, எதிராக போராடவும் சொல் லிக் கொடுக்க‍ வேண்டும்.  இன்றைய காலக்கட்ட‍த்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக அரங் கேறுவது அதிர்ச்சிகரமானது. சமூக த்தில் அதுபற்றிய விழிப்புணர்வு இல் லாமல் இருப்பது துக்ககரமானது. நான்கு பேரில் ஒரு சிறுமியும், ஆறு பேரில் ஒரு சிறுவனும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார் கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கி றது. பாலியல் கொடுமைகளில் இருந்து உங்கள் குழந்தைகளை காக்கவும், இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவம்பர் 19-ந்தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மைகள் பல தந்திடும் யோகா

யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது. பல்வேறு நோய்க ளில் இருந்தும் நமது உடலை பாதுகா த்து, நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்த து என மருத்துவர்கள் பரிந்துரைக்கி ன்றனர். பிரசவ கால சிக்கல்களை தீர் க்க உதவுவ தோடு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் (more…)

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் – குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் - குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் - குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட இந்தியாவில் ஆண்டுதோறும் ஊட்டச்சத்துக் குறைவால் சுமார் (more…)

பெண்களுக்கு போட்டியாக இனி ஆண்களும் முலைப்பால் குழந்தைகளுக்கு ஊட்டலாம் – வீடியோ

பச்சிளம் குழந்தை உணவாக தன் தாயி ன் மார்பில் சுரக்கும் பாலை குடித்து பசியாறும். இதுநாள்வரை பெண்களு க்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் பெருமையாகவே இருந்து வந்தது ஆனால் தற்போது ஆண்களாலும் குழந் தைகளுக்கு முலைப் பால் ஊட்ட முடி யும் என்பதை விஞ்ஞானம் ஏற்றுக் கொள் கின்றது.  முலைப் பால் குழந்தைகளுக்கு ஊட்ட ஆண் களாலும் முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். நீங்கள் பார்க்கபோகும் வீடியோ இது குறித்த (more…)

உறவு முறையில் திருமணம் – குழந்தைக்கு சிக்கல்

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் தன் 30 வயதில் நெருங்கிய உறவினரான 31 வயதுடைய எம்மா வெட் ஜ்வுட் என்பவ ரைத் திரும ணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் மூன்று பேர் 10 வயதில் இறந்து போ யினர். மேலும் மூன்று பேரி ன் நீண்டகால திருமண வா ழ்வில் (more…)

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப் பதில் இறைவனுக்கு இணை யாக தாயை இயற்கை படைத் துள்ளது. குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு. சிறு குழந் தைகளுக்கு ஏற்படும் நோய்க ளைப் பற்றி இக்கால பெற் றோர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத் தோங்கும் காலமல்லவா இது. வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் (more…)