Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குழந்தைகளை

போக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்

போக்சோ சட்ட‍ம் - POCSO Act - குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஓரலசல் போக்சோ சட்ட‍ம் ( The Protection Of Children from Sexual Offences Act - POCSO Act ) - குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஓரலசல் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட யாரும் எளிதில் தப்பிக்க (more…)

குழந்தைகளை பேயும், தாயும் உரிமை கொண்டாடும் திகில் படத்தில் கதாநாயகியான தோழி

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக் கென்று சில நண்பர்கள் இருப்பார்க ள். பிற்காலத்தில் அவர்கள் காமெடி நடிகர்களாகோ அல்லது ஹீரோக்க ளாகவோ மாறுவார்கள். சந்தானம், ஜெய், சூரி, கருணா கரன், விஜய் சேது பதி யெல்லாம் ஹீரோவின் நண்பர்களாக இருந்து வந்தவர்கள் தான். அதே மாதிரி ஹீரோயின்களுக்கும் தோழிகள் இருப்பார்கள். அவர் கள் காமெடி நடிகையாகவோ (more…)

ஆரோக்கியமாக வாழ குழந்தைகளை தூக்கி வீசும் வினோத திருவிழா!

குழந்தைகள் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களை தூக்கிவீசும் வினோதமான நேர்த்திக் கடன், கர்நாடக மாநிலம், பகல்காட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து தூக் கி வீசுமாறு கேட்டுக் கொண் டனர். பகல்காட்டில் உள்ள கோவில் ஒன்றில், ஒவ்வொ ரு ஆண்டும் விழா நடை பெ றுவது வழக்கம். அப்போது, அங்கு கூடும் ஆயிரக்கணக் கான பக்தர்கள், கோவில் பூசாரியிடம் சென்று, தங்க ள் குழந்தைகளைத் தூக்கி வீசுமாறு கேட்டுக்கொள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ளை மறந்து புடைசூழ, தேர்மீது நின்ற நிலையில், (more…)

இணையத்தில் குழந்தைகளை பாதுகாக்க

சிறிய வயதிலேயே நம் குழந்தைகள் கற்பதற்கு இணையம் நல்ல ஒரு தூணாக, கலை க் களஞ்சியமாக விளங்கு கிறது. எனவே சிறு வயது முதலே, அனைவரும் தங் கள் குழந்தைகளைக் கம்ப் யூட்டருக்கும், இணையத் திற்கும் அறிமுகப்படுத்தி அவற்றைப் பயன்படுத்து வதில் அவர்களைக்கை தேர்ந்தவர்களாக (more…)