Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குழந்தைக்கும்

பெண்மைக்கும் ஆண்மைக்கும் ஏன் குழந்தைக்கும் பகை இந்த சர்க்கரை! – ஒரு கசப்பான உண்மை

இனிக்கும் சர்க்கரை ஒரு கசப்பான உண்மை மனிதன் அதிகம் உண்ணும், உணவி ல் சத்தில்லாத சர்க்கரையும் ஒன்று. நம் உடலுக்கு, இவை அறவே தேவை யில் லை.உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் "குளுக்கோ ஸ்' ஆக மாற்றி அமைக்கப்படுகின் றன. உடலுக்கு எந்த சத்தையும் கொ டுக்காமல், இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்தையும் இது ஈர்த்துகொள்கிறது. அதனால் (more…)

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை

தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந் தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என் று நினைக்கத் தோன்று கிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மரு த்துவர்கள். சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு. சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெ ல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பா லுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனை யில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம். பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம் புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தை யின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் (more…)

பிறந்த குழந்தைக்கும் மாத விலக்கு வருமா??

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறித ளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும். இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை. காரணம்: குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்டா எனப்படும் நஞ்சு கொடி மூலம் குழந்தை க்கு  போய் க்கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறு (more…)

குழந்தைக்கும், தாய்க்கும் பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுக்கும் தாய்ப்பால்

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நடத்தையில் ஒழு க்க முள்ள குழந்தைகளாக வளர் வார்கள்’ - சமீபத்தில் ஐரோப்பாவில் வெளி யிடப்பட்ட மெகா ஆய்வின் ரிச ல்ட் இது. ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்’ கொண்டாட இருக்கும் நிலையில் இப்படியரு செய்தி, அனைவ ரையும் திரும்பிப் பா (more…)