Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குழந்தைப்பேறு

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது – அதிர்ச்சி வீடியோ

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது - அதிர்ச்சி வீடியோ புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது - அதிர்ச்சி வீடியோ சமீபகாலமாக, ஆண்களுக்கு நிகராக பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கம் நாளுக்குநாள் (more…)

பெண்கள்- ஒவ்வொரு வாரமும் தவறாமல் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால்

பெண்கள்- ஒவ்வொரு வாரமும் தவறாமல் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் பெண்கள்- ஒவ்வொரு வாரமும் தவறாமல் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் பெண்கள் அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் (more…)

மலைவேம்பு இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கின் கடைசி நாளில் குடித்துவரும் பெண்களுக்கு

மலைவேம்பு (Melia Azedarach) இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கின் கடைசி நாளில் குடித்துவரும் பெண்களுக்கு... பெண்களின் உடலில் உள்ள‍ கருப்பை, தன்னைத்தானே சுத்த‍ப்படுத்திக் கொள்வதை த்தான் மாத விலக்கு என்கிறார்கள். அந்த (more…)

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்!

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்! திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்! காலத்தே பயிர் செய்! என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கின்படி திரும ணத்திற்குரிய வயதுடைய (more…)

குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?- டாக்டர் பி. பாரதி பரமசிவன்

தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக் கியத்தில் அக்கறை காட்டினா ல் குழந்தைப் பேறின்மை என் ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்று க்கணக்கில் செலவழித்து டானி க், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நா ம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானி யங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி மு றைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட (more…)

பெண்களே! உங்களுக்கு “இது” சுமையல்ல சுகம்தான்!

தவமாய் தவமிருந்து பிள்ளை பெற காத்திருக்கும் பெண்க ளை அதிகமாக கொண்ட நமது நாட்டில், பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்க ளும் அதிகரித்து வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிற து. தற்போது பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். ‘நாம் இருவர் நமக்கேன் இன்னொ ருவர்’ என்ற புதுமொழியை (more…)

குழந்தைப் பேறின்மை எதனால் ஏற்படுகிறது?

(டாக்டர் பி. பாரதி பரமசிவன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை) தாயின் வயிற்றில் இருக்கும் போ தே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட் டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்றுக் கணக்கில் செலவழித்து டா னிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:- குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் கா (more…)