அனைவருக்குமே ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். அத் தகைய சத்து குறிப்பிட்ட உண வுகளில், அதுவும் அளவாகத் தான் இருக்கும்.
ஜிங்க் உணவுகளை அதிகம் சாப்பிட் டால், நீரிழிவைத் தடுக்கலாம். எனவே அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடு வதில் கவனம் செலுத் துங்கள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். அது மட்டுமல்லாமல், ஜிங்க் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக (more…)