Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குழந்தையின்

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை 1 1/2 மாதத்திலேயே கண்டு பிடித்து விடலாம் – புதிய ஆய்வில் தகவல்

தாய் வயிற்றில் இருக்கும் குழ ந்தை ஆணா? பெண்ணா? என் பதை கண்டுபிடிக்க அலட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி பயன் படுத்தப்படுகிறது. இதன் மூல ம் கருவுற்று 4 1/2 மாதத்துக்கு பிறகே ஆணா, பெண்ணா என் பதை கண்டுபிடிக்க முடியும்.   ஆனால் இப்போது புதிய முறை யை பயன்படுத்தி (more…)

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்றால், குடும் பத்தில் உள்ள ஒருவரோ, அல்லது வேறு யாரேனுமோ, தன் பாலுணர்வை த் திருப்திப்படுத்திக் கொள்ள குழந்தை  யைப் பயன்படுத்துதல். இளம் குழந்தை கள், வளரிளம் பருவ த்தினரும் இதற்கு ஆளாகக்கூடும்.  பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான, வாய்மொழி யான அல்லது உணர்வு ரீதியானதாக இருக்கலாம்; கீழ்க்கண்டவையும் இதில் அட ங்கும்... * பாலியல் நோக்குடன் (more…)

வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்க உதவும் கருவி

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்பதற்கு உதவுகின்ற கருவியே ஃபெட்டஸ் கோப்(fetoscope) எனப்படுகிறது. இது வெறுமனே ஒரு ஒலியை சிறப்பாக கடத் தும் படியாக உருவமைக் கப்பட்ட குழாயாகும். இதன் மூலம் வெறுமனே குழதையின் இதயம் துடிப்பதைக் கேட்கவும் அது எத்தனை முறை துடிக்கிறது என்பதை எண்ணுவதற்குமே உத வுகின்றது. Fetescope மூலம் குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கப்படுகிறது மற்றும் படி இது இதயத்தின் சப்த  வேறு பாடுகளையோ அல்லது இதய நோய்களையோ அறிவதற்கு உதவுவதில்லை. மாறாக stethe- scope  எனப்படும்  உபகரணகங்கள் இதயத் துடி ப்பின் சப்த்தங்கள், அவற்றில் ஏற்படும் மாற்ற ங்கள் என்பவரை  வைத்து பல் வேறுபட்ட இதா நோய்களை அறிந்து கொள்ள உதவும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2

சுட்டிக்குழந்தையின் சுட்டித்தனம் – வீடியோ

பொதுவாக படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் பெரிய வர்களே என்றாலும் சற்று பயம் வரும் ஆனால் இந்த சுட்டிக்குழந் தையை பாருங்கள் படிக்கட்டில் எப்படி இறங்குகிறது என்று, இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது
This is default text for notification bar
This is default text for notification bar