பெற்றோர்களே! குழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா? – மருத்துவர் க. ராஜேந்திரன்
உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை ஒரே அர்த்தம் தரக்கூடியவை. உடல் பரு மன் உலகளவில் குழந்தைகள் மற் றும் இளவயதினரிடம் பரவலாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் 16% பேர் அள வுக் கதிகமான உடல் எடையும், 31% பேர் உடல் எடை அதிகரிக்கும் அப யாத்திலும் உள்ளனர். இந்தியாவில் நகரம் மற்றும் கிராமத்தில் உள்ள கலாச்சார வேறுபாட்டின் காரணமாக குழந்தைகளிடையே உள்ள உடற் பருமனை குறிப்பிட இயலவில்லை. ஆனால் சகல வசதிகளும் நிறைந்த நகரங்களான (more…)