Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குஷ்பு

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி - கீர்த்தி சுரேஷை மருமகளாக்க க‌டந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு சுமார் 5 மாதங்கள் கடந்து விட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள‍து. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக
ரஜினி ஒரு வியக்கத்தக்க ஆச்சரியம் – நடிகை மீனா

ரஜினி ஒரு வியக்கத்தக்க ஆச்சரியம் – நடிகை மீனா

ரஜினி ஒரு வியக்கத்தக்க ஆச்சரியம் - நடிகை மீனா 10 ஆண்டுகாலம் இடைவெளியில் ரஜினிக்கு மகளாவும், அதே ரஜினிக்கு மனைவியாகவும் நடித்தவர் நடிகை மீனா. இவர், ரஜினி கௌரவ வேடமேற்று நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து எஜமான் திரைப்படத்தில் மனைவியாகவும் நடித்து புகழ் பெற்றவர். இதனைத் தொடர்ந்து முத்து, வீரா உள்ளிட்ட சில திரைப்படங்களில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது நடிகை மீனா 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். சென்னை காமராஜர் அரங்கில் நடந்த ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய மீனா “ரஜினிகாந்துடன் நிறைய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். ஆனால் நான் குழந்தையாக இருந்தபோதே அவருடன் பேசக்க
கற்பு என்றால் என்ன? அது பெண்களுக்கு மட்டுமே உரித்தானதா?

கற்பு என்றால் என்ன? அது பெண்களுக்கு மட்டுமே உரித்தானதா?

கற்பு என்றால் என்ன? அது பெண்களுக்கு மட்டுமே உரித்தானதா? க‌டந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பு குறித்து, பிரபல நடிகை ஒருவர், தெரிவித்த கருத்து, பலத்த சர்ச்சையானதோடு, அந்த நடிகைக்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன• இவ்வ‍ளவு ஏன் அந்த நடிகை மீது நீதிமன்றத்தில் பல‌ வழக்குகளும் தொடரப்பட்டன• இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த கற்பு என்பது என்ன என்பதை சுருக்கமாக காண்போம். கற்பு என்பது தூய்மையான காதலோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கருத்தில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது. கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, உரித்தானது. ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் செய்து கொண்டு காதலித்தாலும் ஒருவர்மீது ஒருவர் கொண்ட தூய்மையான காதல் என்ற உன்னதமான‌ உணர்வு, இருவரது இதயங்களுக்குள்

சின்னத்தம்பி மீது கை வைக்கக் கூடாது – நடிகை (நந்தினி) காட்டம்

சின்னத்தம்பி மீது கை வைக்கக் கூடாது - நடிகை (நந்தினி) காட்டம் சின்னத்தம்பி மீது கை வைக்கக் கூடாது - நடிகை (நந்தினி) காட்டம் 90களில், பி. வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி (more…)

சின்னக் குஷ்புவுக்காக, பெரிய குஷ்பு செய்யும் வேலையை பாருங்க!

அரசியலில், சினிமா என்று மாறிமாறி தனது பிசியாக இருந்தாலும், தனது வீட்டி ற்கும், குழந்தைகளும், கணவருக்கும், அவ ரது மாமியாருக் கும் செய்யவேண்டிய கட மைகளை தவறாமல் செய்துவருபவர் என் று பெயர் எடுத்த‍வர் நடிகை குஷ்பு, மேலும் வெளியுலகில் வயது வித்தி யாசம் பார்க் காமல் அனைவருடம் நட்பாகவும் அன்பா கவும் பழகு வதுதான் குஷ்புவின் தனி பாணி, இதனால், ஒரு (more…)

சிறைக்குச் செல்ல‍வும் தயங்கமாட்டேன் – நடிகை குஷ்பு ஆவேசம்

நேற்று இரவு திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு, திருவல்லிக்கே ணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலை மை தாங்கினார். பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. விலை வாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித் து பேசினார். இக்கூட்ட த்தில் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்ட  (more…)

குஷ்புவுடன் ஹன்சிகா . . .

ஹன்சிகா மோட்வானியை பார்த்து, நீங்க 'குஷ்பு மாதிரியே இருக் கீங்கய பலரும் சொல்லி, குஷ்பு எப்ப‍டி இருப்பார். அவரை ஒரு முறை நேரில் சந்தித்து ஆசி பெறத்துடித்துக்  கொண்டிருந்த‌ ஹன்சிகா மோத்வானிக்கு குஷ்புவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா என் ன‍?  இருவரும் சந்தித்து, கிட்ட‍ த்ட்ட‍ மூன்று  அல்ல‍ து நான்கு மணிநேரம்  நடந்த சுவாரஸ்ய சந்திப்பின்போது குஷ்பு தனது கையாலேயே சமைத்து ஹன்சிகாவுக்கு விருந்து கொடுத்து ஆச்சர்யத்தில் மூழ்க (more…)

“அது” அவர்களுடைய சொந்த விவகாரம் – நடிகை குஷ்பு

பிரபுதேவா-நயன்தாரா இடையே நடிகை குஷ்பு சமரச முயற்சியி ல் ஈடுபட்டு வருவதாக வந்த செய்தியை குஷ்பு மறுத்துள்ளார். மேலும் நான் தரகர் கிடையாது என்றும் கூறியுள்ளார். நயன் தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீது ள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரு ம் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபு தேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனி யாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபு தேவா தன்னுடைய இந்தி பட வேலைக ளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவி லும் (more…)

நடிகை குஷ்புவுக்கு, கமல் கொடுத்த “இன்ப அதிர்ச்சி” அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா…?

நடிகை குஷ்புவுக்கு, கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளா ர். சில தினங்களுக்க முன்  னர், நடிகை குஷ்பு வீட்டி ற்கு போன் வந்திருக்கிற து .போனை எடுத்த குஷ்பு வுக்கு ஒரு இன்ப அதிர்ச் சி, நான் கமல் ஹாசன் பேசுகிறேன். விஸ்வரூப ம் சூட்டிங்கிற்கு கொஞ்ச வரமுடியுமா என்று கமல் கேட்க, குஷ்புவும் கமலி ன் போன் அழைப்பை ஏற்று சூட்டிங் ஸ்பாட்டிற் கு சென்றிருக்கிறார். அங் கு குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று (more…)

தலைவர்கள் சுற்றுப்பயணம்: வேட்பாளர்கள் தீவிர ஓட்டுவேட்டை : தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது;

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவ ர்கள் உள்பட பெரும் பாலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். நாளை யுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.   காங் கிரஸ் கட்சியின் 3 தொகு திகள் தவிர அனைத்து கட்சிக ளுக்கும் வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டு விட் டனர். வேட்பாள ர்கள் அனைவரும் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு வருகி றார்கள். தலைவர்களும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் தொடங்கிவிட் டார்கள். தொண்டர்கள் வீடு வீடாக சென்று (more…)