Thursday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கூகுளில்

Google-ல் 6ஆவது இடத்தில் உங்கள் vidhai2virutcham – உயர்த்திய வாசகர்களுக்கு நன்றி

கூகுளில் 6ஆவது இடத்தில் உங்கள் vidhai2virutcham.com -உயர்த்திய வாசகர்களுக்கு நன்றி Google-ல் 6ஆவது இடத்தில் உங்கள் vidhai2virutcham.com - உயர்த்திய வாசகர்களுக்கு நன்றி (6th Place - vidhai2virutcham website - in Google) நேற்றிரவு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள், தான் புதிதாக (more…)

GOOGLE ல் தேடுவோருக்கு… கூகுள் வழங்கும் ஓர் இன்ப அதிர்ச்சி

கூகுளில் தேடுவோருக்கு... கூகுள் வழங்கும் ஓர் இன்ப அதிர்ச்சி இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை பதிப்பித்து வரும் கூகுள் தற்போது தன் (more…)

கூகுளில், நீங்கள் கேட்கும் சந்தேகங்களுக்கான‌ சரியான பதில்களை உங்கள் மின்னஞ்சலில் பெற்றிட…

இணையம் என்பது பல எண்ணிலடங்கா தகவல்களை அடக்கி யுள்ளது. இந்த இணையத்தில் கேட்டால் கிடைக்காத தகவல் எதுவு மே கிடையாது. இப்படி பறந்து விரிந்து உள்ள இணைய த்தில் நாம் நமக்கு தேவையான தகவல்களை சுலபமாக பெற தேடியந் திரங்கள் உதவுகின்றன. இந்த தேடியந்திரங்களில் சிறப் பான சேவையை வழங்குவது கூகுள் இணையதளமாகும். இந்த கூகுளில் கேட்டால் கிடைக்காத ஒன்று இல்லவே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய் (more…)