Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கூகுள்

அதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்

அதிர்ச்சி -கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019ல் அதிர்ச்சி - கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல் தொடக்க‍த்தில் யாஹு பிகவும் பிரபலமானது அதன்பிறகு வந்த (more…)

சன்னி லியோன் அதிர்ச்சி – திரைப்பட வாய்ப்புக்களை அள்ளும் புதுமுக நடிகையால்

சன்னி லியோன் அதிர்ச்சி - திரைப்பட வாய்ப்புக்களை அள்ளும் புதுமுக நடிகையால் சன்னி லியோன் அதிர்ச்சி - திரைப்பட வாய்ப்புக்களை அள்ளும் புதுமுக நடிகையால் த‌னது இளமைத்துள்ள‍லால் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அரங்கில் (more…)

GOOGLE ல் தேடுவோருக்கு… கூகுள் வழங்கும் ஓர் இன்ப அதிர்ச்சி

கூகுளில் தேடுவோருக்கு... கூகுள் வழங்கும் ஓர் இன்ப அதிர்ச்சி இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை பதிப்பித்து வரும் கூகுள் தற்போது தன் (more…)

FACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள்

FACEBOOK,  TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள் FACEBOOK,  TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள் முகநூல், ட்விட்ட‍ர், கூகுள் + (FACEBOOK, TWITTER, G+) போன்ற சமுக வளைதலங்களில்  (more…)

கூகுள் க்ரோம் காஸ்ட் – புதுமையான பீரிமியம் டிசைன் – ஓரலசல்

கூகுள் க்ரோம் காஸ்ட்- புதுமையான பீரிமியம் டிசைன் - ஓரலசல் . டிசைன் . கூகுள் க்ரோம் காஸ்ட் ஒரு பிரீமியம் டிசைனைக் கொண்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு (more…)

இந்திய பெண்களுக்காக கூகுள் அமைத்துள்ள “கூகுள் இந்தியா”

இந்திய பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இ ணையத்தை பயன்படுத்த வைப்பதற்காக கூகுள் இந்தியா தனி இணைய தளத்தை அமைத்துள்ளது. இந்த இணையதளம் மூல மாக , பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த ஆண்டுக்குள் 5 இணைய த்தை பயன்படுத்தும் இந்திய பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிட (more…)

முகநூலில் உள்ள‍து போல் கூகுள் பிளசிலும் இந்த வசதி . . ..- வீடியோ

பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக் குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்க ளை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும். தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணைய தளத் திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கு ம் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களு க்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொ ள்ளமுடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை  (more…)

கூகுள் வரலாறு

கூகுள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங் கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத் தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக் கான தலைப்பின் இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்ப த்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கா ன விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலே யே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான (more…)

உங்கள் கோப்புக்களை, இணையத்தில் இலவசமாக சேமிக்க google drive . . .

google drive (click me) வசதி மூலம் உங்கள் கோப்புக்களை இணையத்தில் இலவசமாக சே மிக்கலாம் இதற்காக கூகுள் 5GB வரை இட வசதி வழங்குகிறது. இதற்கு மேல் அதிகமுள்ள‍ கோப் புக்களை சேமிக்க‍, சேமிப்பு வச திகள் கட்டணம் செலுத்தி பெற லாம். இதன்மூலம் நாம் பெறும் வசதிகள்: உங்களுடைய 30 க்கும் மேற்பட்ட (more…)

கம்பியூட்டர் செயல்பாடுபோல இயங்கும் மூக்கு கண்ணாடி – கூகுள் அதிரடி – வீடியோ

இன்ட‌ர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறி யாக உள்ளது. கூகுள் பிராஜக்ட் கிளாஸ்  என்ற இக்கண்ணாடி 2012 ம் ஆண்டு இறுதியில் விற்ப னைக்குவர உள்ளது. கம்பியூட் டர் செயல் பா1டுபோல இயங்கும் இந்த மூக்கு  கண் ணாடியில் உள்ள அம்சங்களே தனி. இதில் ஜி.பி.எஸ் என்னும் செயற்கைக் கோள் வழி நடத்தல் இருக்கிறது. இதனூடாக நடை பயணிகள் ஒரு சாலையை அல்லது வீட்டில் இல குவாகக் கண்டுபிடிக்க முடி யும். வீடியோ படம் எடுக்க முடியும். எடுத்த படத்தை நன்பர்களுக்கு 1 செக்கன்டில் அனுப்பவும் முடியும். அதுமட்டுமா ! (more…)
This is default text for notification bar
This is default text for notification bar