“கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது!”: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருக்கிறது என் றும், இதுபோன்ற அணுமின் நிலையங்கள் நாட்டிற்கு தற்போதும், எதிர்காலத்திற்கும் அவசியம் என்றும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், அணு மின் நிலையம் கட்டப்பட்டு ள்ளது. அணுசக்தி மூலம், 1,000 மெகாவாட் மின்சார ம் உற்பத்தி செய்வதற்கா ன திட்டம் இது. ரஷ்ய நாட்டின் உதவியுடன், இந்த அணு மின் நிலையம் அமைக்கப்பட்டது. 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட் டன. அணு மின் நிலையம் இயங்க தயாரான நிலையில், கூடங் குளம் பகுதியில், சிலர், கடும் எதிர்ப்பைக் கிளப்பிர்; தொடர் உண் ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தினர். ஐகோர்ட்டிலு ம், அணுமின் நிலையம் செயல்பட (more…)