Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கூடிய

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவை ஒழுக்க நெறிகளுடன் கூடிய பாலியல் கல்வியே!

இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் . இந்த வித்தியாசம் தான் ஒருவர் பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்வர்ச் சி ஆண் - பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது. மனிதனுடைய பசி உணர்வு, தூக்க உணர்வு போன்ற பாலியல் உணர் வு என்பதும் குற்றமற்ற ஒன்றே. பாலுணர்வு வெறும் உணர்ச்சியாக, உடலின் இச்சையாக மட்டுமே க (more…)

சில நிமிடங்களே நீடிக்கக் கூடிய, ஒரு வகையான நெஞ்சுவலி

  இது, கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறி தாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொ ழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின் றனவோ, அங்கெல்லாம், ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இப் படி குறைவாக ரத்தம் அளிக்கப்படு ம் நிலையைத்தான், "இஸ் கெமியா ' (ischemia) என்றழைக்கின்றனர். அஞ்ஜினா என்றால் என்ன?: அஞ்ஜினா என்பது (more…)

“எல்லோரும் வெளியே போங்க” – கோபத்தில் முகம் சிவந்த சினேகா

கடந்த வாரம் சிக்கிக் கொண்ட சினேகாவின் நிலைமையும். சினே காவின் அம்மாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட் டது. உடனே அப்போலோ மருத்துவமனைக்கு அவ ரை அழைத்துச் சென்றாராம் . ஒருபுறம் மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையை அவ ருக்கு அளித்துக் கொண்டிருக்க, இன்னொ ருபுறம் சினேகாவை பார்க்கும் ஆசையி ல் அந்த வார்டுக்குள் குவிந்து விட்டார்க ளாம்  நர்சுகளால் கோபத்தில் முகம் சிவ ந்த சினேகா, இங்க கூடவா எங்களை பிரைவசியாக இருக்க விட மாட்டீங்க? தயவு செய்து எல்லா ரும் வெளியே போ ங்க என்று கூச்சல் போட்டாராம். சினேகா வின் இந்த (more…)

இறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வைத்து பாதுகாக்கும் கலாச்சாரம்

இறுதிச்சடங்கு செய்வது, இறந்தவர் உடல்களை அடக்கம், தகனம் செய்வது ஆகிய சடங்குகள் நாட்டுக்கு நாடு, பகுதிக்கு பகுதி வேறு படுகிறது. மிகமிக வித்தியாசமான கலாசாரம் தென்கொரியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு: 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ ஞானி கன்பூசியஸ். இவ ர் வகுத்த நெறிமுறைகளே தென்கொரியாவில் பெரும்பாலும் எல்லா மத சடங்குகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர் களின் உடலை நல்லடக்கம் செய்து ஆண்டுதோறும் அஞ்சலி செலு த்த வேண்டும் என்பது அவர் வகுத்த (more…)

மு.க. ஸ்டாலின் விடுதலை ஆனார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத் தில் கலந்து கொள்வதற்காக திருவாரூக்கு சென்றார். திருத் துறைப் பூண்டி அருகே அவரு க்கு வரவேற்பு கொடுக்க திரு வாரூர் மாவட்ட தி.மு.க. செய லாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் திரண்டிருந்தனர். மு.க. ஸ்டாலின் வந்ததும் அந்த பகு திக்கு போலீசார் விரைந்து வந்தனர். சமச்சீர் கல்வியை (more…)

திட்டமிட்டப்படி 1-ந்தேதி போராட்டம் நடைபெறும் : தி.மு.க. தலைவர் கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளி த்தார். அதன் விவரம் வரு மாறு:- கேள்வி:- தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. வினரை கைது செய்யப்பட்டு இருக் கிறார்களே? பதில்:- இப்போதுதான் செ ய்தி வந்திருக்கிறது. தி. மு.க. ஆட்சியில் எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தினால் அவர்களை எப்படி நட த்தினோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஜெய லலிதா ஆட்சியில் (more…)

மு.க. ஸ்டாலின் கைது

தி.மு.க.  பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இர வு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திரு வாரூர் மாவட்ட எல்லையான திருத் துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான (more…)

பரபரப்புடன் கூடிய தி.மு.க., செயற்குழுவில் . . .

பரபரப்புடன் கூடிய தி.மு.க., செயற்குழுவில், தேர்தல் தோல்விக் கான காரணங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. தேர்தல் தோல்விக்கு, கூட்டணிக் கட் சிகளே காரணம் என, பெரு வாரியான உறுப்பினர்கள் குற் றம் சாட்டினர். கூட்டணிக் கட் சிகளை குற்றம் சாட்டிய அதே அளவுக்கு, குடும்ப ஆட்சியை யும் சுட்டிக் காட்டினர். "2ஜி' விவகாரத்தாலும், செயற்குழு சூடுபிடித்தது.கோவையில், தி.மு.க., செயற்குழு நேற்று மாலை துவங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, செயற்குழுவை துவ க்கி வைத்து பேசினார். அவரைத் (more…)

மனிதத் தலையுடன் கூடிய பாம்பு – வீடியோ

மனிதத் தலையுடன் கூடிய பாம்புகளை நீங்கள் பார்த்து இருக்கின்றீர்களா?  மலேசியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒரு வர் மனிதத் தலையுடன் கூடிய பாம்புகள் இரண்டை பார்த்து இருக்கின்றார்.  ஒன்று ஆண். மற்றது பெண்.  பெண்ணை மாத் திரம் பாம்பாட்டியால் பிடிக்க முடிந்தது. ஆண் தப்பித்துக் கொண்டது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தூக்கமின்மை நோயைக் குணப்படுத்தக் கூடிய தொப்பி

உறக்கமின்மை நோயை ஆங்கிலத்தில் insomnia என்று குறிப்பிடுகின்றோம். இந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய தொப்பியொன் றை வைத்தியர்கள் கண் டு பிடித்துள்ளனர். இதன் தொழிற்பாடு மிக வும் சுலபமானது. இந்தத் தொப்பியோடு இணைந் த பையில் குளிர்ந்த நீர் ஊற்றப்படுகின்றது அல்லது (more…)

செல்போன் போச்சே ? (என்ற வசனத்தை இனி வடிவேல் பாணியில் (வடை போச்சே) சொல்லலாம்)

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல் படுகிறது. போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெ யில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையா ளுதல், மெசேஜ்கள், காண்டா க்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல் பாடுகளை அடுக்கிக் கொண்டே போக லாம். அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவ ல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய (more…)