Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கூடு

இதனால் கருத்த‍ கழுத்து அழகாகும் கவர்ச்சியாகும்

இதனால் கருத்த‍ கழுத்து அழகாகும் கவர்ச்சியாகும்

இதனால் கருத்த‍ கழுத்து அழகாகும் கவர்ச்சியாகும் முகம் அழகாக இருந்தாலும் கழுத்து கருமையாக இருந்தால் அது பார்ப்ப‍தற்கு பொருத்த‍மற்ற‍தாக இருக்கும். ஆக‌ சிலருக்கு முன் கழுத்து மற்றும் பின் கழுத்து கருமையாகக் காணப்படும். இதைப் போக்க நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போது கழுத்தில் நன்கு சோப்பு தடவி பீர்க்கங்காய் கூடால் நன்கு தேய்த்து வந்தால் நாளடைவில் கருத்த‍ கழுத்து நிறம் மாறி உங்கள் கழுத்து அழகாகும் கவர்ச்சியாகும். #கழுத்து, பீர்க்க‍ங்காய், கூடு, கவர்ச்சி, விதை2விருட்சம், #Neck, Peerkangai, Koodu, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு கண்டுபிடிப்பு – வீடியோ

நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இந்தியாவின் வட கிழக்கு ப் பகுதியில் விஞ்ஞானிக ள் கண்டுபிடித்துள்ளனர். பல ஆண்டுகளில் ஆராய்ச் சிக்கு பிறகு முதல் முறை யாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரி னத்தை கண்டு பிடித்துள் ளதாக, இந்த ஆய்வுக்குழு வுக்கு தலமையேற்றிருந் த டில்லி பல்கலை கழக த்தின் சுற்றுச்சூழல் கல்வி க்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார். வாலில்லாத இந்த உயிரி னங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar