ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சினேகா – ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்!
நாகர்கோவிலில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர் கள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அண்ணா பஸ் நிலைய சாலையில் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்நிலை யில் நிகழ்ச்சி முடிந்து சினேகா வெளியே வரும் போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். சிலர் சினேகாவுடன் கை குலுக்க ஆசைப்பட்டு அவரை நெருங் கினர்.
ஒரு கட்டத்தில் சினேகா ரசிகர்கள் கூட்ட த்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து (more…)