Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கூட்டணி

சட்டசபைத் தேர்தல்: கூட்டணிகள்-வென்ற இடங்கள்!

2006 சட்டசபைத் தேர்தல்: அப்போதைய கூட்டணிகள்-வென்ற இடங்கள்! 2006 சட்டசபைத் தேர்தலில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்க வில்லை. இருப்பினும் திமுக கூட்ட ணிக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைத்து அது ஆட்சிய மைத் தது. அதிமுக ஆட்சியைப் பறி கொடு த்தது. திமுக கூட்டணி: 2006 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்ட ணியில் காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை இணைந்திருந்தன. அதிமுக கூட்டணி: அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தை கள், இந்திய தேசிய லீக் ஆகியவை இடம்பெற்றிருந்தன. தனித்து 232 தொகுதிகளில் (more…)

அடுத்தது கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா?: 234 தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டசபை தேர்தல்களுக்கான ஓட்டு ப்பதிவு இன்று நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப் பதிவு நட க்கும். மே 13ம் தேதி ஓட் டுக்கள் எண் ணப்ப டும். இரு அணி களும் சம பலத்துடன் மோதுவதா ல், அடுத் து கூட்டணி ஆட்சியா? தனி க்கட்சி ஆட்சியா என்பது, மே 13ம் தேதி தான் தெரியும். தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்ட சபை களுக்கு ஏப்ரல் 13ம் தேதி (இன்று) ஓட்டுப் பதிவு நடைபெறும் என, மார்ச் 1ம் தேதி, தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான மனு தாக் கல், மார்ச் 19ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடந்தது. மார்ச் 30ம் தேதி வரை, வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டதால், (more…)

தலைவர்கள் சுற்றுப்பயணம்: வேட்பாளர்கள் தீவிர ஓட்டுவேட்டை : தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது;

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவ ர்கள் உள்பட பெரும் பாலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். நாளை யுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.   காங் கிரஸ் கட்சியின் 3 தொகு திகள் தவிர அனைத்து கட்சிக ளுக்கும் வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டு விட் டனர். வேட்பாள ர்கள் அனைவரும் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு வருகி றார்கள். தலைவர்களும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் தொடங்கிவிட் டார்கள். தொண்டர்கள் வீடு வீடாக சென்று (more…)

இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணி தொகுதி உடன்பாடு

அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், புதியதமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தே.மு.தி.க.விற்கு 41 தொகுதிகளும், (more…)

மத்திய மந்திரி சபையிலிருந்து விலகி, காங்கிரசுக்கு “டாட்டா” காட்டியது தி.மு.க,

தி.மு.க.- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடை யும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில் தி.முக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறி வாலயத்தில் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணா நிதி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் (more…)

தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ் : தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர் கொள்ள முக்கிய கட்சிகள் அனைத் தும் முழு வீச்சில் தயாராகி வருகின் றன. அ.தி.மு.க. கூட்டணியில் மொத் தம் 15 கட்சிகள் இடம் பெற்று ள்ளன. அந்த கட்சிகளிடையே தொகுதி பங் கீடு சுமூகமாக நடந்து வரு கிறது. இன்னும் ஒரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் வேட் பாளர் தேர்வை தீவிரமாக்கவுள்ளன. தி.மு.க. கூட்டணியில் (more…)

காங்கிரஸ் 63 இடங்கள் கேட்பது முறைதானா? கருணாநிதி

முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திராவிட முன்னேற்ற கழகமும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யும் தோழமை கொண்ட காலத் தில் இருந்து, மாநில அரசிலும் மத்திய அரசிலும் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் அனை வரும் பாராட்டத் தக்க வகையில் ஆட்சி நடந்து வருகிறது. 2011-ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் மற்ற தோழமை கட்சிகளோடு (more…)

தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் போட்டியிட காங்கிரசுக்கு 60 தொகுதிகள்? உடன்பாடு

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து, இரு கட்சிகளின் ஐவர் குழுவினர் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். அதில் சுமுக உடன்பாடு ஏற்பட வில்லை. அதைத் தொடர்ந்து, சோனியா காந் தியின் தூதராக மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் சென் னை வந்தார். தொகுதி பங்கீடு குறித்து முதல்- அமைச்சர் கருணாநிதியை (more…)

காங்கிரஸ்: தி.மு.க. கூட்டணிக்கு 3 நிபந்தனை

தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கி  ணை ப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சி யின் ஐவர் குழு விதித் துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுக மான நிலையை ஏற்படுத்த, காங் கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு, சோனி யாவை சந்திக்க உள்ளார். தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. துணைமுதல்வர் ஸ்டா லின் தலைமையிலான (more…)

திமுக கூட்டணியில் பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் . . .

வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் தரப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு 31 இடங்க ளை ஒதுக் கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. மேலும் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படும் என்று திமுக உறுதி யளி த்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே 31 இடங் களும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் பாமகவுக்கு திமுக வழங் கியது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை ஆகிய முக் கிய கட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar