Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கூந்தலுக்கு

பெண்களின் கூந்தலுக்கு அழகுசேர்க்கும் நந்தியாவட்ட‍ம் பூ மாலை – நேரடி செய்முறை – வீடியோ

பெண்களின் கூந்தலுக்கு அழகுசேர்க்கும் நந்தியாவட்ட‍ம் பூ மாலை - நேரடி செய்முறை - வீடியோ பொதுவாக பெண்கள் என்றாலே அழகு, அழகு என்றாலே பெண்கள் என்று (more…)

பெண்கள், சாத்துக்குடி ஜூஸை நேரடியாக தங்களது கூந்தலுக்கு தடவி, ஊறவைத்து அலசினால் . . .

பெண்கள், சாத்துக்குடி ஜூஸை நேரடியாக கூந்தலுக்கு தடவி, ஊறவைத்து அலசினால் . .  . பெண்கள், சாத்துக்குடி ஜூஸை நேரடியாக கூந்தலுக்கு தடவி, ஊற வைத்து அலசினால் . .  . சாத்துக்குடியை பிழிந்து அதன் ஜூஸை நேரடியாக கூந்தலுக்கு தடவினால், அதில் உள்ள (more…)

அழகு குறிப்பு – அழகிய கூந்தலுக்கு . . .

தலை முடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி பின் தலையில் பொடுகு,புண்,அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.. உலர்ந்த ஆரஞ்சு தோல்-50 கிராம், வெந்தயம்-50 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து நன்கு காய (more…)

அழகு குறிப்பு: “கரு கரு” நீண்ட கார்மேக‌ கூந்தலுக்கு …

* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவி ல் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கு ம். ஊட்டமிக்க உணவு இந்த குறை பாட்டை நீக்கும். * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரை த்து அந்த விழுதைத் தலையில் தட வி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும். * முடி எல்லோருக்கும் அடர்த்தி யாக வளரும் என்று சொல்ல முடி யாது. இது பரம்பரையாக வருகி ன்ற சொத்து என்பதுதான் உண் மை. அதே போல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண் டால் கவலைப்படுவதனால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar