
பெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும்
பெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும்
ஒரு கவிஞர், ஒரு இளம்பெண்ணின் அடர்த்தியான கூந்தலை கண்ட ஆண் மயில், வானில் கார்மேகம் தான் சூழுந்து விட்டது என்று மனமகிழ்ந்து தனது தோகையை விரித்து அழகிய நடனம் புரியும். அத்தகைய கூந்தலை பின்னல் இடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுவே. சில பெண்கள், தனது கூந்தலை பின்னும்மோது மிகவும் இறுக்கமாக பின்னுவர். ஆனால் இது மிகவும் தவறான ஒன்றாகும்.
பொதுவாக தலைமுடியின் இறுக்கத்தால் அதன் வேர்ப்பகுதி பலம் இழக்கும். இதன் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டு கூந்தலின் அடர்த்தி மெல்ல மெல்ல குறையத் தொடங்கும். மேலும் எப்போதும் இறுக்கமான பின்னலும், அதீத அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவிலேயே முடிகள் உடைபடுகின்றன. முடி வளர்ச்சியைத் தடுக்கப்பட்டு வேகமாக உதிர்வு ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் நாட்கள்