Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கூந்தல்

ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு . . .

கூந்தல் என்பது அழகின் அங்கீகாரம். அதனால்தான் கூந்தல் மீதான அக்கறையும் மெனக்கெடல்களும் அதி கரிக்கிறது. தொலைக்காட் சிகளிலும், பத்திரிக்கைகளிலும் கூந்தல் வளர்ச்சித் தைலங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற இயற்கை நிவாரண முறைகளை அளித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். இன்றைய காலக் கட்டத்தில் அனைவரு க்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை! கூந்தல் உதிர்வது, பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிற து. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே ! இந்த குறைபாடுகளால் தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் பல (more…)

அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்புண்டு – நிபுணர்கள்

தலைமுடிக்கும் செக்ஸ்க்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் இருந்தே தலை முடியானது மனிதர்களி ன் பாலுணர்வை தூண்டும் பொ ருளாக இருந்துள்ளதாக நிபுணர் கள் கண்டறிதுள்ளனர். கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடு தொடர்புடையது. இது முக்கிய அம்சமாக கருதப் படுவதால்தான் இல்லறத்தை வெறுத்த பிரம்மச்சாரினிகளு ம், கிருஸ்தவமத சகோதரிகளு ம் தங்களின் அழகை மறைக்க கூந்தலை சுத்தமாக மழித்துவிட் டோ அல்லது முக்காடிட்டு மறைத்துக்கொண்டோ வாழ்க்கின்றனர். கூந்தலானது கவர்ச்சியான அழகை தரக்கூடியது. தலையின் மீது கருகருவென நீண்ட கூந்தல் அமைந்திருந்தால் அந்த பெண்ணின் அழகு அதிகரிக்கிறது. இதனால் (more…)

நிறம் ஏ(மா)ற்றுதல் அட அதாங்க! “ஹேர் கலரிங்”

சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்ப தற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோ ற்றத்தை வேகமாக மாற்று வதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந் தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண் ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கி ன்றன. “ஹேர் கலரிங்’ வகைகள்: ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படு த்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைக (more…)

பெண்களின் ஆரோக்கியத்திற்கு குறிவைக்கும் அழகு சாதனங்களும் அழகு நிலையங்களும்

அழகு! இது பல விடயங்களில் வியாபித் திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கி ரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிட த்து அழகின் நூற்றாண்டோ என்று எண் ணும் அளவுக்கு பெண்களின் உருவ அமைப்பு மெருகேற்றப்பட்டு முலாம் பூச ப்படுகின்றது.அழகென்றால் பெண். பெண் என்றால் அழகு என்று எண்ணும் அளவு க்குத் தகவல் தொழில் நுட்பத்துடன் அழகுக் கலை போட்டி போட்டுக் கொண் டிருக்கிறது. அழகின் பரிணாம வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிவரும் அதே நேரம், பெண்கள் தங்கள் அழகைக் காட்டித் தான் பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றகாலம் கரைந் துவிட்டது. தங்கள் அறிவு, திறமை, ஆளுமை போன்றவற்றினால் இன்றைய சமுதாயத்தில் புகழையும் அங்கீகாரத்தையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர் என்பது மறு (more…)

அழகு குறிப்பு – கூந்தலை பராமரிப்பது எப்படி?

அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளி ய முறைகளை காணலாம். கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள் *ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும் பு சத்து குறைவான உணவு பழக்க வழக் கம். * மன உளைச்சல், கோபம், படபடப்பு. * கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள். * கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த (more…)

ஆண்களின் அழகு ரகசியங்கள்!!

அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனி க்க வேண்டிய ரகசியங்கள்… முகம் பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத் தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில் லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகு படுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப் போது பெண் களைப்போல `பேசியல்’ செய்து முக (more…)

அழகு குறிப்பு – அழகிய கூந்தலுக்கு . . .

தலை முடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி பின் தலையில் பொடுகு,புண்,அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.. உலர்ந்த ஆரஞ்சு தோல்-50 கிராம், வெந்தயம்-50 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து நன்கு காய (more…)

கரிசலாங்கண்ணியின் (கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு) கலக்கல் பலன்கள்

கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலா ங்கண்ணி இது கேச பாதுகாப் புக்கும் கவசமாக விளங்கு கிறது. கரிசலாங்கண்ணியின் கலக் கல் பலன்கள் கார்மேகக் கூந்தலில் உலா வர விரும்புகிறவர்களுக்கு கரி  சலாங் கண்ணி சாறு தைலம், ஒரு வரப்பிரசாதம்! கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறு (more…)

பொடுகு தொல்லை போக சில வழிமுறைகள்

கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்கள்  இருந்தாலும்  முக்கியமான ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு புண் போன்றவை ஏற்படும். பொடுகு தொல்லை போக சில வழிமுறைகள்: மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிட ங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தது வந்தால் , உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில (more…)