Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கூறும்

குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்!

குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்! குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்! ந‌மது தாத்தா காலத்தில் எல்லாம் மன இறுக்கமாக இருக்கும் குழந்தைகளைத் தேடித்தான் பார்க்க‍ வேண்டும். ஆனால் (more…)

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள்

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள் திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள் எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே (more…)
காமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள்  – விரிவான அலசல்!

காமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள் – விரிவான அலசல்!

காமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள்  - விரிவான அலசல்! இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காம சூத்திரத் திலிருந்து அப்படியே எடுத்து எழுதி இருக் கிறதே தவிர வேறெந்த உள் நோக்க மும் கொண்டதல்ல…! கண்டிப்பாய் இது வயது வந்த வர்களுக்கு மட்டுமே. கலவி நிலையும் முறை யும் ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதில் கீழ்க்கண்ட (more…)

இந்து மதத்தின் கூற்றுப்படி பெண்கள் எப்படி இருக்க வேண்டும் !

ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் வாழ்க்கையின் அடித்தளம் பெண்மையே ஆகும். பெண் ஆணுக்குத் தாயாய், சகோதரியாய், மனைவியாய், மகளா ய் இன்னும் பல வகைகளில் உறவு உடைய வளாகி நலம் செய்கிறாள். சிறந்த பெண் ணொருத்தி தான் வாழும் இல்லத்தையே கோவிலாக மாற்றுகிறாள். குடும்பம் அமை தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது குடு ம்பத் தலைவியின் கையில் தான் இருக்கிற து. கணவனையும், கணவன் வீட்டாரையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை அமை த்துக் கொள்ளும் பெண் வாழ்க்கையில் வெற்றி அடைகிறாள். கணவனை எப்பொழு தும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோ அல்லது வேதனையில் ஆழ்த்துவதோ (more…)

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சிதம்பரம் கூறும் “இந்த‌” காரணங்களை, நாம் உண்மையிலே நம்பலாமா???

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச் சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ச் சந்திக்க, இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே ரூபாய் மதிப்பு சரியக் காரணம் என நிதி அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார். மேலும் இந்த நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார். "வெறும் புற காரணிகள் மட்டும் இல் லை, உள்நாட்டு காரணிகளும் உள்ளன என்று நாங்கள் அடையாளம் கண்டுள் ளோம். நிதி பற்றாக் குறையை அதிக ரிக்கவிட்டதும் ஒரு காரணம் ஆகும். 2009-2011 ஆண்டு கால கட்டத்தின் போ து, குறிப்பிட்ட காரணங்களுக்காக எடுத் த நடவடிக்கைகள் நடப்பு கணக்கு பற்றாக்குறை பெருக காரணமாக அமைந்தன " என்று அவர் கூறினார். இந்த காலகட்டத்தின்போது (more…)

தாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க‍ பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்ப து வெறும் கடமையாக மட்டுமில்லாம ல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபு ணர்கள் கூறும் ஆலோசனைகள் பின் பற்றுங் கள். புதுசா இருக்கட்டும் எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய (more…)

சாலையில் போகும்போது வேகத்தை விட விவேகமே சிறந்தது! என்பதை கூறும் விபத்து – வீடியோ

போக்குவரத்து மிகுந்த சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் செல்லும் ஒருவர், சாலையில் செல்லும் ஒரு காரை தாண்டி சென்றும், அடுத்த‍ காரை முந்திச் செல்ல முற்படும்போது எதிர்பாராத விதமாக அந்த காரின் பக்க‍வாட்டில் இவ ரது மோட்டார் சைக்கிள் இடித்து விட, நிலை தடு மாறி பைக் சாலையின் ஓரத்தில் உள்ள‍ தடுப்புவே லியில் மோதி விபத்துக் குள்ளாகும் நேரடி காட்சி இது. இக்காட்சியை இவர் எந்த காரை முந்திச்சென் றாரோ அக்காரில் இருந்தவர்கள் வேடிக்கையாக சாலையை படம் பிடித்துக்கொண்ருக்கையில் தற்செயலாய் நடந்து இந்த விபத்து அதி ல் பதி வாகியுள்ள‍து. மேலும் (more…)

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல.

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவ ர் அன்பை பகிர்ந்து கொள்ள உத வும் ஆயுதம். உடல் தேவை யை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்க மாக இருந்தால் அது முழுமையான காதலாகாது. உறவின் போது உணர்ச்சிப்பூர் வமான, அன்பான பந்தம் கண வனுக்கும் மனைவிக்கும் இருந் தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் (more…)

ஆலயங்களில் இறைவனை தரிசிக்க‍ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். 2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது. 3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் (வீடியோ)

அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்தி ருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடு வே பச்சைப் புல்வெளியில் (more…)

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!

சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar