'காது' சம்பந்தமான பிரச்சனைகளும் பாதுகாப்பு முறைகளும்! – (காது கேக்'காது' பாத்துக்கங்க!)
காது சம்பந்தமான பிரச்சனைகளும் பாதுகாப்பு முறைகளும்! - (காது கேக் காது பாத்துக்கங்க!)
.
நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பரா மரிக்க வேண்டும். நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியே ற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்கயையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற் சி செய்யக்கூடாது. ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் (more…)