Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கேசம்

பெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும்

பெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும்

பெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும் ஒரு கவிஞர், ஒரு இளம்பெண்ணின் அடர்த்தியான‌ கூந்தலை கண்ட ஆண் மயில், வானில் கார்மேகம் தான் சூழுந்து விட்டது என்று மனமகிழ்ந்து தனது தோகையை விரித்து அழகிய நடனம் புரியும். அத்தகைய கூந்தலை பின்னல் இடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுவே. சில பெண்கள், தனது கூந்தலை பின்னும்மோது மிகவும் இறுக்கமாக பின்னுவர். ஆனால் இது மிகவும் தவறான ஒன்றாகும். பொதுவாக தலைமுடியின் இறுக்கத்தால் அதன் வேர்ப்பகுதி பல‌ம் இழக்கும். இதன் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டு கூந்தலின் அடர்த்தி மெல்ல மெல்ல‌ குறையத் தொடங்கும். மேலும் எப்போதும் இறுக்கமான பின்னலும், அதீத அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவிலேயே முடிகள் உடைபடுகின்றன. முடி வளர்ச்சியைத் தடுக்கப்பட்டு வேகமாக உதிர்வு ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் நாட்கள்
அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா? அந்த ஆசை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் நீங்கள் கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உங்கள் இளமையை தக்க வைக்க முடியும். சரிங்க கேரட் எண்ணையை பயன்படுத்த நான் ரெடி ஆனால் இந்த கேரட் எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று நீங்கள் சொல்லவில்லையே ஆகையால் முதலில் அதைச் பார்ப்போம். எறியும் அடுப்பில் ஒரு பேன் அல்லது வாணலியை வைத்து சூடேற்றி அதில் 2 கேரட்டுக்களை துருவி அதில் போட்டு, அந்த‌ கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு ஆலிவ் அல்லது எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு, அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊற விட வேண்டும். நன்றாக
வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்

வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்

வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால் தொன்றுதொட்டு வேப்ப மரம் என்கிற மருத்து மரத்தை ஆன்மீக மரமாக போற்றி வழிபட்டு வருகிறோம். அப்பேற்பட்ட வேப்ப மரத்தின் இலைகளை அதாவது ஒரு கையளவு வேப்பிலை எடுத்து, தண்ணீரில் வேகவைத்து, அப்படியே மூடி வைத்து விடவேண்டும். அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் அந்த‌ வேகவைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று, முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு அல்லாமல் கூந்தலின் பளபளப்பும் கூடும். #வேப்பிலை, #கூந்தல், #முடி, #தலைமுடி, #சிகை, #கேசம், #தண்ணீர், #வேக_வைத்த_வேப்பிலை_நீர், #தலைக்கு_குளித்தால், #விதை2விருட்சம், #Neem, #hair, #braid, #water, #boiled_neem, #boiled_neem_water, #Head_Wash, #Hair_Wash, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து..

கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து..

கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து.. புரதம் நிறைந்த உணவு வகைகளில் என்றுமே முக்கிய இடம் வகிப்பது எதுவென்றால் அது கோழிமுட்டைதான். அந்த கோழி முட்டை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் அள்ளித் தருகிறது. அதுகுறித்து ஒரு தகவல் இதோ உங்களுக்காக எண்ணெய் பசை உங்கள் கூந்தலில் அதிகளவில் இருந்தால், ஒரு கோழி முட்டை ஒரு கிண்ணத்தில் உடைத்து போட்டு அதில் கொஞ்சம் சர்க்கரையை நன்றாக கலந்து, தலையில் லேசாக தடவி 5 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி அலசி விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்கள் கூந்தலில் இருந்த‌ எண்ணெய் பசை போயே போச்சு, உங்கள் கூந்தலின் அழகும் பன்மடங்கு கூடும். #கூந்தல், #முடி, #தலைமுடி, #கேசம், #மயிர், #சிகை, #முட்டை, #கோழி_முட்டை, #விதை2விருட்சம், #சர்க்கரை, #தலைக்கு_குளித்தல், #Hair, #Egg, #Poultry_Egg, #Seed2tree, #Sugar, #Hair_Wash, #vidhai2virutcham, #vid
கூந்தல் அழகு ரகசியம் – ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது – ஆச்சரியம்

கூந்தல் அழகு ரகசியம் – ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது – ஆச்சரியம்

கூந்தல் அழகு ரகசியம் - ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது - ஆச்சரியம் ஆணுக்கோ பெண்ணுக்கோ தலைமுடி என்பது கிரீடம் போன்றது. என்னதான் உடல்வாகும் முகமும் அழகாக இருந்தாலும் தலையில் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை விழுந்தால் ஒட்டுமொத்த அழகும் காணாமல் போய்விடும். இத்தகைய பிரச்சினைக்கு காரணம் அவரவரது பரம்பரைதான். இந்த முடி உதிர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, அழுகிய தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை சுடு நீரில் போட்டு நன்றாக அரைத்துத் தலையில் முடியின் வேர்க் கால்களில் படும்வரை நன்றாக தடவி சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு நன்றாக உங்களது இரண்டு கைகளைக் கொண்டு நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தலையில் உள்ள‌ மயிர்க்கால்கள் பலம் பெற்று முடி உதிர்வது கணிசமாக குறைந்து, உங்கள் கூந்தல் அழகாக, அடர்த்தியாக, கவர்ச்சியாக காட்சியளிக்கும். #கூந்தல், #அழகு
தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் பெண்களே என்னதான் நீங்கள் அழகாக இருந்தாலும் உங்கள் கூந்தல் அழகாக இல்லா விட்டால் ஒட்டுமொத்த உங்கள் அழகும் காணாமல் போய்விடும். ஆகவே கூந்தலை நல்ல முறையில் பராமரித்து வரவேண்டியது அவசியமான ஒன்று. பெரும்பாலான நேரங்களில் கூந்தலை பாதிக்கும் காரணிகள், பொடுகு, முடி கொட்டுதல், நுனி முடி பிளவு, வறண்டு இருத்தல், போன்றவையே. இதில் முடி கொட்டுதல் பிரச்சினைக்கு மிக மிக எளிதான தீர்வு காணமுடியும். ஆகவே உங்கள் கூந்தலில் உள்ள முடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதுகூட முக்கிய காரணியாக இருக்க வாய்ப்பு ண்டு. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உங்கள் தேங்காய் எண்ணெய்-ஐ உள்ளங்கையில் சிறிது ஊற்றிக் கொண்டு அதனை இரண்டு கைகளால் நன்றாக தேய்த்து அதன்பிறகு உங்கள் தலையில் தேய்த்து, பத்து விரல்களைக் கொண்டு மசாஜ் செய்தால், தலைமுடியின் வேரில் எண்ண
கவனம் – தூங்கும்போது தலைமுடி

கவனம் – தூங்கும்போது தலைமுடி

கவனம் - தூங்கும்போது தலைமுடி ஆணோ பெண்ணோ இதில் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் அழகை அள்ளித் தருவது அவர்களின் தலைமுடிதான். குறிப்பாக பெண்களின் தலைமுடியை அதாவது கூந்தலை கார்மேகத்துடன் ஒப்பிட்டு சொலவார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலைமுடியை ஒழுங்காக பராமரித்து வர வேண்டியது அவசியத்திலும் அவசியமே. குறிப்பாக தூங்கச் செல்லும்போது, தலைமுடி ஈரமாக இருந்தாலும் நாளடைவில் தலைமுடியில் அதாவது கூந்தலில் பிசுபிசுப்பு தன்மை ஏற்பட்டு மயிர்க்கால்களுக்கு அதீத பாதிப்பை ஏற்படுத்தி, கூந்தலின் வளர்ச்சி, கவர்ச்சி, அடர்த்தி இவை மூன்றுக்கும் வேட்டு வைத்தது போல் ஆகிவிடும் அதுவும் சொந்தக் காசில். அடுத்த்தாக தலைமுடியை அதாவது கூந்தலை இறுக்கிக் கட்டிக் கொண்டு தூங்கினால் அது கூந்தலின் அடர்த்தி, கவர்ச்சி, வளர்ச்சி இவைகள் பாதித்து கூந்தலின் அழகு சீர்கெட்டுவிடும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள் தலைம
இளமையிலேயே முடி நரைப்பதற்கான காரணங்கள்

இளமையிலேயே முடி நரைப்பதற்கான காரணங்கள்

இளமையிலேயே முடி நரைப்பதற்கான காரணங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முக அழகுக்கு மென்மேலும் அழகு சேர்ப்பது எதுவென்றால், அவர்களின் கருமையான தலைமுடிதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அழகான கருமையான முடி நரைத்து வெள்ளை முடியாவது, வயது முதிர்ச்சி காரணமாக வந்தால் அது இயற்கையான மாற்றம். ஆனால் இளமையிலேயே நரைமுடி வந்தால் அதற்கான காரணத்தை நான் அறிந்து, அதற்கான தீர்வு கண்டு இளமையிலேயே முடி நரைக்காமல் எப்போதும் கருமையான முடி அழகுடன் இருக்கலாம். 1) கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, 2) செயற்கையான குளிர் பானங்களை அருந்துவது, 3) தலைக்கு கெமிக்கல் ஷாம்பூக்களை பயன்படுத்துவது, 4) போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது, 5) தலைமுடியை எப்போதும் அதீத ஈரப்பதத்துடன் வைத்திருப்பது,. இந்த ஐந்து காரணங்கள்தான் பெரும்பாலோருக்கு இளமையிலேயே முடி நரைத்து வயது முதிர்ந்த தோற்றத்தை கொட
தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ? தலைக்கு எண்ணெய் தேய்ப்பது என்னவோ பழமைவாதம் என்று அதனை புறக்கணித்து விட்டு தலைக்கு எதை எதையோ வாங்கித் தேய்த்து இறுதியில் தலைமுடி தனது அழகை இழப்பதுடன், ஈறு, பேன் தொல்லைகளால் ஆரோக்கியத்தை இழந்து வருகிறது. இன்று பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலருக்கும் தலைமுடி வறட்சிதான் காரணமாக இருக்கும். பேன் தொல்லையிலிருந்து விடுபட முதலில் கூந்தலை வறட்சியில் இருந்து மீட்கவேண்டும். தேங்காய் எண்ணெயை எடுத்து உச்சியில் வைத்து நன்றாக தேய்த்து, பின் தலைமுழுக்க தேங்காய் எண்ணெய் பரவலாக தேய்த்து விட்டுபின் சீப் கொண்டு தலைமுடியை வாரி அழகு படுத்தலாம். தலைக்கு எண்ணெய் வைப்பது தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து அதனை உறுதியாக்குகிறது. இதன் காரணமாக பேன் தொல்லையும் அறவே இருக்காது. ஆகவே தலைக்கு எண்ணெய் தேய்க்க மறக்காதீங்க. #தலைமுடி, #முடி, #மய
சுருள்முடி கூந்தல் கொண்ட  பெண்களே

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே நீண்ட முடியுடைய கூந்தல் எவ்வளவு அழகோ அதேபோன்று சுருள்முடி கூந்தலும் அழகுதான். இந்த சுருள் முடி கூந்தல் கொண்ட பெண்களானாலும் ஆண்களானாலும் சரி, அவரவர் கூந்தலின் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். #சுருள்முடி, #முடி, #நீண்ட_முடி, #தலைமுடி, #கூந்தல், #ஈரப்பதம், #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #ஆரோக்கியம், #கேசம், #நெய், #விதை2விருட்சம், #Curly_hair, #hair, #long_hair, #moisture, #coconut_oil, #massage, #health, #fluff, #ghee, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நெய்யை கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால்

நெய்யை கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால்

நெய்யை கொண்டு கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால் நாம் சாப்பிடும் உணவின் ருசியை இன்னும் கூட்டலாம் நெய் சில துளிகள் சேர்ப்பதால்… அதுபோலவே நமது வளமான கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். இந்த நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ ஆகியவை க‌லந்திருக்கின்றன• ஆகவே இந்த சிறிது நெய்யை எடுத்து, கூந்தலிலும், உச்சந் தலையிலும் தேய்த்து நன்றாக‌ மசாஜ் செய்தால் முடி வளர சாதகமாக உருவாக்கும் சூழலாக அது மயிர்கால்களின் செயல் பாட்டை தூண்டி, கூந்தலுக்கும் வலு சேர்த்து முடி உதிர்வதை தடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் உச்சந்தலையில் தேய்ப்ப தால் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தி.கூந்தலின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று கருதப்படுகிறது. #முடி, #மயிர், #கேசம், #கூந்தல், #தலைமுடி, #ருசி, #மசாஜ், #நெய், #உச்சந்தலை, #மயிர்க்கால், #வைட்டமின், #விதை2விருட்சம், #Hair, #taste, #massage, #ghee, #
பெண்களின் முக வடிவங்களும் – கூந்தல் அலங்காரங்களும்

பெண்களின் முக வடிவங்களும் – கூந்தல் அலங்காரங்களும்

பெண்களின் முக வடிவங்களும் - கூந்தல் அலங்காரங்களும் பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்ற வகையில் கூந்தல் அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ் நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு ஃப்ரீ ஹேர், போனி டைல் போன்ற ஹேர் ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால் இவர்கள் தங்களின் தலையில் நடு வகிடு எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும். சதுர முக வடிவமுடையர்கள் என்றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சிதமாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்திக் கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி பார்த்து கொள்ளுங்கள். குட்டை முடி உள்ளவராக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம். வட்ட முகம
This is default text for notification bar
This is default text for notification bar