விநோதமான சப்தங்கள் காதுக்குள் கேட்கிறதா?!!
காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க, காதினுள் உட்புகும் ஒலி யானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோதவேண்டும். ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர் களுக்கு காதின் உள்ளே நுழையு ம் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டேப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப்ப டுகிறது, இதனால் காதின் கேட்கும் திறன் பாதிப் படைகிறது. ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து… நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ (more…)