Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கேட்டு

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! – ப‌ரபரப்பு

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! - ப‌ரபரப்பு நானும் எனது நண்பரும் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் கைப்பேசி துணையுடன் இணை யத்தில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந் தோம்.  இடையில் விலாசம் கேட்டு, எங்களிடம் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க‍ இளைஞர் ஒருவர் வந்தார். அவருக்கு அவர் கேட்ட விலாச த்திற்குண்டான சரியான வழியைச் சொல்லி விட்டு, மேற்கொண்டு செய்தி படிப்பதைத் தொட ர்ந்தான் எனது நண்பன். அப்போது இடைச்செரு கலாக நடிகை பாவனாவைப் பற்றிய செய்தி ஒன்று அவனது கண்களுக்கு பட்ட‍து. இதைக் கேட்டது எங்களிடம் விலாசம் கேட்ட (more…)

“நீங்களே சொல்லுங்க…’ – கொஞ்சும் கிளியாக ‘அமலா பால்’

''தலைவா’ படத்துக்குத்தான் நான் முதல்முறையா தமிழ் படத்தில் என் சொந்தக் குரல்ல பேசியிருக் கேன். சிட்னியில் நானும் விஜய் சாரும் நடிக்கிற மாதிரி நீளமான ஒரு காட்சி. அந்தக் காட்சியை ஒரே டேக்கில் ஓ.கே. பண்ணினே ன். இயக்குநர் விஜய்ல ஆரம்பி ச்சு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்குப் பயங்கர சந்தோஷம். 'நான் சரியா தமிழ் பேசினேனா?’னு கேட் டதும், 'என்னது... நீங்க பேசினது தமிழா? எனக்கு (more…)

நடிகையின் கோபத்திற்கு ஆளான தொழிலதிபர்! காவல் நிலையத்தில் நடிகையிடம் மன்னிப்பு கேட்டு சமரசம்!

சென்னை பாண்டி பஜார், இங்கு எப்போது பெருங்கூட்ட‍ம் அலை மோதிக்கொண்டே இருக்கு ம். இதற்கு இங்கு அதிக அள வில் பெரிய பெரிய வணிக வளாக ங்களும், வியாபார ஸ்தலங்க ளும் இருப்ப‍தே காரணம் என்பது அறிந்த ஒன்றே! நேற்று சென்னை பாண்டி பஜாருக்கு நடிகை சொர்ண மால்யா பொருட்கள் வாங்கி விட்டு, வீடு திரும்ப காரில் ஏறினார், . அப்போது அவரது காரின் மீது (more…)

பணம் கேட்டு இறைவனுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!

ஒரு சிறுவனுக்கு 50 ரூபாய் தேவைப்பட்டது. பல நாட்களாக இறைவனை வேண்டினான். இறைவா! எனக்கு எப்படியாவது 50 ரூபாய் கிடைக்கச் செய்.. என்று வெண்டிக் கொண்டிருந்தான் இருப்பினும் அவனுக்கு 50 ரூபாய் கிடைக்கவில்லை. கடைசியில் இறைவனுககு கடிதம் எழுத் தீர்மானித்து, கடிதம் ஒன்றை எழுதி, முகவரியில் இறைவன் - இந்தியா என எழுதி போஸ்ட் ஆபிசிற்குச் சென்று போஸ்ட் பண்ணினா ன். கடித்தத்தில் இறைவன் - இந்தியா என எழுதியிருப்பதைப பார்த்த, அஞ்சலக அலுவலர் அதனை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எண்ணி, அதனை (more…)

ஒரு அபலைப் பெண்ணுக்கு நீதி கேட்டு, நேரடியாக களத்தில் குதித்த சொல்வதெல்லாம் உண்மைக் குழு – வீடியோ

ஒரு அபலைப் பெண்ணை காத லித்து, ஏமாற்றி கையில் ஒரு குழந்தையையும் கொடுத்து வி ட்டு, அந்தக்குழந்தைக்கு, தான் தந்தை இல்லை என்று கூறி, அப் பெண்ணை ஏற்க மறுத்த‍ ஒரு கயவனுக்கு புத்திபுகட்டும் நோக் கோடும் அந்த அபலைப் பெண் ணுக்கு நீதி கேட்டு, நேரடியாக (more…)

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

  உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.  இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து.  உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி (more…)

"நான் வாய்ப்பு கேட்டு அலையவும் இல்லை, நான் யாரையும் காதலிக்க‍வுமில்லை" – நடிகை ஹன்சிகா

  அசின், திரிஷா, இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடி கைகள் இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதோடு அதற்கா ன முயற்சியில் இறங்கியும் வாய்ப்பு தேடி அலையவும் செய்கின்றனர். அதில் சிறிதள வு வெற்றியும் சில நடிகைகள் அடைந்துள் ள‍னர். ஆனால் ஹன்சிகாவோ இந்தியில் நடிக்க விரும்பாமல் தென்னிந் திய படங்களில் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டுவதா க வந்த செய்தியை தொடர்ந்து அவர் அளி த்த‍ பதில் தமிழ், தெலுங்கு திரையுலகில் நான் நல்ல தொரு இடத்தில் இருக்கி றேன். இங்கு நான் பிசியாக நடிக்கவும் செய்கிறேன். இந்திப் படங்க ளில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. இந்தியில் ரூ.7 லட்சத்திலி ருந்து சுமார் ரூ.20 லட்சம் வரை சம்பளம் துரவார்கள் ஆனால் தமிழ், தெலு ங்கு உள்ளிட்ட‍ தென்னிந்திய திரைப்படங்களில் அதைவிட அதிக தொகை சம்பளமாக தருகிறார்கள் அதோடு மட்டுமின்றி (more…)

சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்: யோகாகுரு ராம்தேவ் மேடையில் போலீஸ் கெடுபிடி. . .

டில்லியில் யோககுரு பாபாப ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது போலீஸ் நடந்து கொண்ட விதம் மற்றும் கெடு பிடிகள் தொடர்பான விஷயங்க ளுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள் ளது. ஊழல். மற்றும் கறுப்பு பண த்தை விவகாரத்தை முன்நிறு த்தி காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை 4-ம் தேதி துவக்கினார். இவரது போரா ட்டத்திற்கு (more…)

வேலு மிரட்டல்: ஐகோர்ட்டில் அஞ்சலி . . .

வில்லன் நடிகர் மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு தர வேண்டும் என கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் நடிகை பாக்கியாஞ்சலி மனு தாக்கல் செய்துள்ளார். ஆட்களை வைத்து தன்னை மிரட்டுவதாக, வில்லன் நடிகரும் மனு தாக்கல் செய்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகை அஞ்சலி என்கிற பாக்கியாஞ்சலி. "உன்னை காதலித்தேன் எனும் (more…)

என்னை செதுக்கியவர்கள் – சிவகுமார் உணர்வுபூர்வமான பேச்சு – வீடியோ

என்னை செதுக்கியவர்கள் - சிவகுமார் தனது அனுபவங்களை உணர்வுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நிகழ்த்திய ஜெயா டிவியில் ஒளிபரப்பான‌ மேடை பேச்சு காட்சியுடன் நீங்கள் பார்த்து கேட்டு மகிழ‌