தானத்தில் சிறந்தவன் கர்ணன், ஆனால் அவனே செய்ய மறந்த (மறுத்த) தானம்!?
தானத்தில் உயர்ந்த கர்ணனைப்பற்றி பல கதைகள் கேட்டிருக்கலா ம், படித்திருக்கலாம் இதோ ஒன்று:- கர்ண ன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட, தான்செய்த புண்ணிய ங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்ற வன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு காட்டியவன். அவன் இறந்தது ம் கண்ணனால் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட் டவன்.அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவ னுக்கு ஏனோ பசி அடங்கவில்லை.எப்பொழுதும் வயிற்றுப்பசி இரு ந்துகொண்டே இருந்தது. அவனும் (more…)