Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கேமரா

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி? தற்போது தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி ஒரு பக்கம் நன்மைத் தருவதாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அது பெண்களுக்கு பெரும் ஆபத்தாகவும் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் மடிக்கணிணியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆண் பெண் என வேறுபாடின்றி இருபாலாரும் வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். அப்படி செய்யும்போது பலர் படுக்கையறையில் மடிக்கணிணியை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது சில ஹேக்கர்களால் அதாவது சைபர் கிரைம் குற்றவாளிகளால் அவர்களின் மடிக்கணிணி ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது. அப்படி ஹேக் செய்துவிட்டால், அவர்களின் வெப் கேமராவை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்தாலும், ஹேக்கர் களால் உங்களின் மடிக்கணிணியில் உள்ள வெப் கேமராவை பயன்படுத்த வாய்ப்பு உண்டு. இதில் ஆண்களைவிட பெண்களே அதீத பாதிப்புக்களுக்கு உள்ளாகிறார்கள். படு

பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது! – (கோபப்படாம முழுசா படிங்க..)

பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது! - (கோபப்படாம முழுசா படிங்க..) பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது! - (கோபப்படாம முழுசா படிங்க..) அன்றாட வாழ்வில் பல பெரிய நெருக்கடிகளை சூழ்நிலைகளும் அது சார் ந்த தன்மைகளுமே நமக்கு (more…)

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச்சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான (more…)

மறைத்து வைக்கப்பட்ட (உளவு) கேமராக்களை கண்டறிவது எப்படி?

மறைத்துவைக்கப்பட்டிருக்கும் (உளவு)கேமராக்களை கண்டறிவது எப்படி? கேமரா இல்லாத ஆட்களைக் காண்பதே கடினம் என் றாகி விட்டது. அந்தளவிற்கு (more…)

பெண் கருத்த‍ரிக்கும்போது உடலுக்குள் கேமரா எடுத்த‍ நேரடி காட்சி – வீடியோ

கீழுள்ள‌ வீடியோவில் ஆபாசக் காட்சி எதுவும் கிடையாது. இதை யார் வேண்டுமானாலும் பார்க்க‍லாம். மருத்துவ அறிவியல் கண்ணோட்ட‍த்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ள‍து. பெண் கருத்த‍ரிக்கும்போது உடலுக்குள் கேமரா எடுத்த‍ நேரடி காட்சி - வீடியோ உடலுறவின்போதும் கருத்தரித்த‍லின் போதும் ஆண் பெண் உடலுக்குள்ளே நடக்கும் அதிசய நிகழ்வுகளை அப்படியே நேரடியாக (more…)

கணினி திரையினை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்ய உதவும் உன்ன‍த தளம்

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இ ணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம். மி க அருமையான தரத்தி ல், தெளிவாக விளக்கப் படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இ வை Screen Capture என்றமென்பொருட்களி ன் உதவியுடன் செய்யப் படுகின்றன. இந்தப் பதி வில் அது எவ்வாறு (more…)

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா ஆகியவற்றின் வசதிகளை ஒப்பீட்ட உதவும் சிறந்த தளங்கள்

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட் போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தை யில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார் ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் (more…)

சி.சி.டி.வி கேமரா – பொருத்த‍ வேண்டிய இடங்களும்! அதன் அவசியங்களும்!

கண்காணிப்புக் காவலனாக சி.சி.டி.வி கேமரா - பொருத்த‍ வேண்டிய இடங்களும்! அதன் அவசியங்களும்! தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க, பொது இடங்கள், லாட்ஜ், ஸ்டார் ஓட்டல்களில் பெண்களை கேலி செய்தல், பாலியல் பலாத்கார சம்பவங் கள் சமீப காலமாக அதிகரித் துள்ள‍ன• இக்குற்றங்களை தடு க்க, பொது இடங்கள், வணிக நிறுவ னங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி. சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும்.  இந்த கேமராக்க ளை பொருத்துவதற்கு, அரசு நிர்ணயித்த‍ (more…)

கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா – ஒரு பார்வை!

கண்காணிப்பு கேமராவின் அவசியம் அலுவலகங்களிலும் சரி, ஏனைய பாது காப்பு தொடர்பான நிறுவன ங்களிலும் சரி அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக ளை கண்காணிக்க, இந்த‌ கண்காணிப்பு கேமாராவின் பயன்பாடு அண்மைக் கால மாக அதிகரித்து வருகிறது. கண்காணிப்பு கேமரா எங்கெல்லாம் பொருத்த‍ப்பட வேண்டும்? வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக் கடைகள் மற்றும் அடகு கடைகள், பெரிய பெரிய (more…)

கேமரா (Camera) இயங்குவது எப்படி?

க்ளிக். இந்த உலகத்திலேயே ரொம்பப் பிரபலமான, எல்லோராலும் புரிந்து கொள்கிற, விரும்புகிற வார்த்தைகளில் இதுவும் ஒன்று.காரணம், ‘க்ளிக்’ என்பது கேமராவின் அடையாளம். உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா? கேமராவில் ‘க்ளிக்’ சத்தம் வந்தகாலம் எல்லாம் போய்விட்டது. இன்றைய கேமராக்கள் 100% டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவானவை, சத்தமே இல் லாமல் நூற்றுக்கணக்கான போட்டோ க்களை எடுத்துக்குவித்து விடுகின்றன !அதென்ன டிஜிட்டல் தொழில் நுட்பம்? அதுக்கு முன்பு ஒரு கேமரா எப்படி இயங்குகிறது என்ற (more…)

மூன்று அச்சுக்களில் இயங்கக் கூடிய கேமரா – – வீடியோ

கண்டுபிடிப்புக்களுக்கும் வித்தியாசமான பொருட்களை உருவாக் குவதற்கும் என உலகம் இப் போது தன்னை எவ்வளவோ வேலைகளில் ஈடுபடுத்தி வரு கிறது அந்த வகையில் Keio பல்கலைக்கழகத்தின் ஆராய்ச் சியாளர்கள் இணைந்து iOS, Android சாதனங்களின் கமெ ராக்களை இயக்கக் கூடியதும், மூன்று அச்சுக்களில் செயற்பட க் கூடியதுமான Joystick இனை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar