Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கேரளா

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக' கொடுக்கும் 'பிராமண பூசாரி'! – ஓர் அதிசயக் கோவில்

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர்அதிசயக் கோவில் 'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர் அதிசயக் கோவில் பொதுவாகவே, கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்க‍ரை பொங்கல், தயிர்சாதம், சுண்டல் உட்பட (more…)

இளம் பெண்கள் கேரளாவில் விற்பனை

கேரளாவில் இளம் பெண்கள் விற்பனை: விசாரணைக்கு உத்தரவு கேரளாவில் தோட்டத் தொழி லாளர்களின் வறுமையை பய ன்படுத்தி, இளம் பெண்கள் கொ த்தடிமையாக வீட்டு வேலையி ல் ஈடுபடுத்தப்படுவதும், திரு மணம் என்ற பெயரில் விற்கப் படுவதும் வெளிச்சத்திற்கு வந்து ள்ளது. கேரளா, பீர்மேடு தாலுகாவில் ஏராளமான தேயிலைத் தோட் டங்கள் உள்ளன. பல தோட்டங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளன. இதை நம்பி இருந்த (more…)

"என் கன்னத்தில முத்தமிட்டு என்னை வாழ்த்தினாங்க" – நடிகை சுஜிதாவுடன் சூப்ப‍ரா ஒரு பேட்டி

மூன்று மாத குழந்தையாய் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜிதா. இன்றைக்கு மணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையி லும் சின்னத்திரையில் கதாநாய கியாய் நடித்து வருகிறார். சன் தொலைக் காட்சியில் மருதாணி, மெகா தொலைக் காட்சியில் வாழ்வே மாயம், மலையாளத்தில் சீரியல் என சென்னை, கேரளா, ஆந்திரா என பிஸியாக இருக்கி றார். அவரை சிரமப்பட்டு பிடித் து சீரியல் வாழ்க்கை குறித்து கேட்டோம். சினிமாவை விட, “டிவி’யே என க்கு சரின்னு பட்டது, இந்த பீல்ட்டு பற்றி நானெடுத்த முடிவு சரியா இருந்ததால வாழ்க்கையும் நல்ல படியா அமைஞ்சு சந்தோஷமா யிருக்கிறேன்” என்று மகிழ்ச்சியோடு (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)

வில்வேகம் – உயிர்ம பூச்சிக்கொல்லி

வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்ற லும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படு வதுடன் காலங்காலமாக மரு த்துவம் மற்றும் ஆன்மிக முக் கியத்துவம் பெற்று விளங்கு வதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவா க, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டு ள்ளன. இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள், தானியக் கிடங் கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை. இப் பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன் மைகளை கொ ண்டுள்ளது. இதேபோல் (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

கேரளாவில் 108 அம்மன் கோயில்கள்

கேரளாவில் அம்மன் கோயில்கள் அதி க அளவில் இருக்கின்றன. இந்தக் கோ யில்களிலும் பராசக்தியின் வடிவமான பகவதியம்மன் என்கிற பெயரில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காளி, துர்க்கையம்மன் என்று அழைக்கப்படும் கோயில்களை ப் போல்தான் இவை இருக்கின்றன. கேரளாவில் மிகப் பிரபலமடைந்த 108 துர்க்கை கோயில்கள் இருக்கின்றன. இந்த 108 துர்க்கை கோயில்களின் பட்டி யல் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ள து. 1. அந்திக்காடு கார்த்தியாயினி கோயில் 2. ஆய்குன்னு துர்கா 3. அய்ரூர் பிசாரிக்கல் துர்கா 4. அய்யந்தோல் கா (more…)

தமிழக அரசு விழிக்குமா?

கேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாது ரிய நடவடிக்கையால் விளை நிலங்கள் காப் பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமி ழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்ற னர். ரியல் எஸ்டேட் கோடிக் கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும் பான விவசாயத்தை வேரோடு அழித் துக்கொண்டிருக்கிறது. நல்ல காற் றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில் தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை (more…)

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் – கேரளா முதலிடம்

இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தேசிய அளவில் 2 சதவீதம் பேர் மன நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள் என்றால் கேரளாவில் 5.86 சத வீதம் பேர் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வந் (more…)

பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோர் – வீடியோ

விஜய் டிவியில் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கொடுமை சம்பவம் இது. வேறு எங்கோ அல்ல தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த கொடுமை. இந்த வீடியோவை பார்த்துவிட்டு தங்களது கோபத்தி னையும், அதிர்ச்சியையும் இங்கே தங்களுடைய கருத்துக்களாக பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு - தயவு செய்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது நாகரீக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். CLICK (more…)

நவீன வேளாண்மை தொழில்நுட்பம்

மங்கல மஞ்சள்: தூய மஞ்சள் விதைகளி லிருந்து பெறப்பட்ட மஞ்சள் நாற்றுக்களை க்கொண்டு விதைமூலம் இனப் பெருக்கம் செய்யும் உற்பத்தியைக் கையாண்டு கண் டுபிடிக்கப்ப ட்ட இருவேறு புதிய மஞ்சள் ரக ங்களில் "பிரதிபா' என்ற மஞ்சள் ரகம் தனித்தன்மை வாய்ந் தது. "பிரபா' என்ற மற்ற மஞ்சள் ரகம் பிரதிபாவின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar