Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கேள்வி

கிரெடிட் கார்டு – கேள்விகளும் பதில்களும்

கிரெடிட் கார்டு - கேள்விகளும் பதில்களும் கிரெடிட் கார்டு ( Credit Card ) - கேள்விகளும் பதில்களும் இன்றைய நிதி நிர்வாகத்தில் பலருக்கும் தவிர்க்கமுடியாத விஷ(ய)மாகி (more…)

துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! – நிருபரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு!

துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! - பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு! துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! - பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு! துண்டு மாற்றிப் போட்ட காமராஜர்...தமிழகத்தின் அசைக்க‍ முடியாத நம்பிக்கை நட்ச‌த்திரம், மூன்று பிரதமர் களை உருவாக்கிய கிங் மேக்க‍ர், ஏழைப் பங்காளன் என்றெல்லாம் (more…)

பெரியாரிடம் கேட்ட‍ கேள்விக்கு அவர் சொன்ன அதிரடியான பதில்!

கேள்வி: “உங்களை பார்ப்பனர்கள் எதிர்ப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், உங்களால் நன்மை அடைந்த பார்ப்பனர ல்லாதவர்களும் உங்களை மிக மோசமாக திட்டி பேசுகிறார்களே?” பதில் “என் மீதுள்ள கோபத்தினால்தான் அவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று அர்த்தமல்ல, என்னை (more…)

தாம்பத்தியத்திற்குமுன், மனைவியிடம் கணவன் கேட்கவேண்டிய முக்கிய கேள்விகள்!

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொ ரு விதம் சிலர் மென்மையான உற வை விரும்புவார்கள்.சிலர் அழுத் தமான செக்ஸ் உறவை விரும்பு வார்கள் .சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர் .சிலருக்கு (more…)

சீமான், “தனது திருமணத்தை, ரகசியமாக வைத்திருப்பது ஏன்?” – நலம் விரும்பிகள் கேள்வி

கோலிவுட்டின் பிரபல இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணைப்பாளருமான‌ சீமான் ரகசியத்திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன‌. பாஞ்சாலங் குறிச்சி, இனியவளே, வீர நடை, தம்பி, வாழ்த்துகள் போ ன்ற பல பிரபல படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளருமான சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் அவ்வ‍ப்போது கிளம்புவது பின் அடங்குவதுமாக இருந் த‍து. இவர் ஏற்கனவே (more…)

“சோ” விடம் கேட்கப்பட்ட‍ கேள்விகளும், அதற்கு அவர் அளித்த‍ நையாண்டி பதில்களும் – வீடியோ

துக்ளக் இதழின் 43ஆவது ஆண்டு விழாவின்போது, அதன் ஆசிரியர் திரு. "சோ" ராமசாமி அவர்களிடம் (more…)

“கற்பழிக்கும்போது யாராவது முத்தம் கொடுப்பார்களா? “நடிகை கேள்வி!

ஞானக்கிறுக்கன் என்ற படப்பிடிப்பில் கதாநாயகி அர்ச்சனா கவியை நான்கு பேர் கற்பழிப்ப‍து போ ன்ற ஒரு காட்சியை சென்னையில் படம் பிடிக்க‍ப்பட்ட‍து. இதில் அந்த நான்கு பேரில்  ஒருவன் இந்த கதா நாயகிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியையும், அவர் எப்ப‍டி நடிக்க‍ வேண்டும் என்பதையும் இயக்குனர் அர்ச்சனாகவியிடம் சொல்லி க் கொடுத்தார். ஆனால் நடிகை அர்ச்சனா கவியோ கற்பழிக்கும்போது எவனாவது முத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பானா ? என எதிர்கேள்வி கேட்டு நடிக்க சம்ம‍தி க்க‍வில்லை. இயக்குநர், இக்காட்சியின் முக்கியத்துவத்தை எவ்வ‍ளவு எடுத்துக் கூறியும் அவர் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். இந் நிலையில் தயாரிப்பாளர் தலையிட்டு (more…)

இணைய‌ வாசகி கவிதா கேட்ட கேள்வியும்! – விதை2விருட்சம் அளித்த‍ ஆலோசனையும்,

கவிதா என்ற ஒரு சகோதரி! விதை2விருட்சம் இணையத்தில் வெளி யான இடுகை ஒன்றிற்கு அளித்த‍ பின்னூட்ட‍த்தில்,  தனது வாழ்வில் நடந்த நிகழ்வை இங்கே பகிர்ந்து அதற்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, விதை2விருட்சம் இணையத்தை கேட்டு க்கொண்டுள்ளார். அவருக்கு விதை 2விருட்சம் வழங்கிய ஆலோசனையை நான் இங்கு பகிர்கிறேன். சகோதரி கவிதா அவர்களது கேள்வி! vanakkam. en vayasu 22. nan oruthara love panren. avarum ennai 3 varusama unmaiyaga love pannar. rendu perukkum ore vayasu. ana community vera. avanga ammavai samathanap paduthi enga veettuku ponnu kettu varenu 3 varusama ennai namba vecharu. nanga love pandromnra perla entha thappum pannala. innaiku avanga amma othukka matenu kandipa sollitanganu solraru. amma seththu poiduvenu solranga. ne vera yaraiyavathu (more…)

சங்கடமான கேள்வி!

புத்தர் சீடர்களுடன் உரையாற்றி கொண்டிருந்தார். முன்வரிசை யில் பிரத்சேனனும் அமர்ந்து இருந்தான். அவன் அடிக்கடி வந்து புத்தரின் மொழிகளை கேட்பது வழக்கம். மன்னன் தரையில் அமர வேண்டி இருந்தது. யார் வந்தாலும் (more…)

முதல்வரை திகைக்க‍ வைத்த‍ மாணவன்??

ஒரு காலேஜ்ல பசங்க, பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள போறாங் கன்னு நிறைய கம்ப்ளைன்ட். அதுக்கு ஸ்ட்ரி க்ட்டா நடவடிக்கை எடுக்க முடிவு பண்ணி அதை சொல்ல, கல்லூரி முதல்வர் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு. மாணவர்கள் எல்லாரும் அமைதியா யிட்டாங்க, "நீங்க லேடீஸ் ஹாஸ்ட லுக்குள்ள அடிக்கடி போறதா கம்ப் ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா 500 ரூபா ஃபைன்" அப்டி ன்னுட்டு (more…)

முகநூலில் பகிரப்பட்ட‍ இந்த புதிருக்கு பதில் தெரியுமா உங்களுக்கு?

புதிர் கேள்வி! ஜித், சுஜீ, கபில், ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின்மீது கடக்க வேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப் பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைவத ற்கு முன்பே அவர்கள் கடக்க வேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar