Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கேழ்வரகு

டீன் ஏஜ் பருவ‌பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍வேண்டிய உணவுகளும்

டீன் ஏஜ் பருவ‌ பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் Teenage Girls கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை (more…)

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

கேழ்வரகு உணவு வகையை தினமும் சாப்பிட்டு வந்தால்

கேழ்வரகு உணவு வகையை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . கேழ்வரகு உணவு வகையை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . பண்டைய காலம்தொட்டே இந்த கேஷ்வரகு உணவினை நாம் உணவாக சமைத்து, உண்டு ஆரோக்கியமாக (more…)

கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால்

கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால்... கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால்... கேழ்வரகு, தானிய வகையை சார்ந்தது. இந்த கேழ்வரகில் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிகளவு கால்சியம் உள்ள‍து. மேலும் இதில் (more…)

சமையல் குறிப்பு – ராகி (கேழ்வரகு) உருண்டை

சமையல் குறிப்பு - ராகி (கேழ்வரகு) உருண்டை சமையல் குறிப்பு - ராகி (கேழ்வரகு) உருண்டை தினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால்... இடுகை கடந்த மாதம் 27ஆம்தேதி பகிரப்பட்ட‍து. இந்த இடுகை க்கு கிட்டத்தட்ட‍ 500க்கும் மேற்பட்ட‍ (more…)

தினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . தினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . ராகி என்னும் கேழ்வரகு உருண்டையை அதிகம் உணவில் சேர்த்து சாப் பிட்டு வருவதால் நமக்கு எண்ண‍ற்ற‍ (more…)

கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை (more…)

சமையல் குறிப்பு – கேழ்வரகு இனிப்பு தோசை

சமையல் குறிப்பு - கேழ்வரகு இனிப்பு தோசை சமையல் குறிப்பு - கேழ்வரகு இனிப்பு தோசை ந‌மது ஆரோக்கியம் உண்ணும் உணவிலேயே இருக்கிறது. ஆம்! இந்த கேழ்வரகு என்பது ஆரோக்கிய (more…)

சமையல் குறிப்பு – கேழ்வரகு பக்கோடா

தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, முருங்கைக் கீரை - 50 கிராம், சூரியகாந்தி எண்ணெய் - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: கேழ்வரகு மாவில், பொடியாக (more…)

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க சில மருத்துவ ஆலோசனைகள்!

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந் தைகளுக்கான அனைத்து விதமா ன ஊட்டச்சத்துக்களும் கிடைக்கி ன்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தை களுக்கு தாய்ப்பால் கொடுக்க வே ண்டும் என்று மருத்துவர்கள் அறி வுறுத்துகின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகுகெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒரு புறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே … என்று (more…)

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இரு ந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் (more…)

நவீன தொழில்நுட்பம் – கம்பு நூடுல்ஸ்

கம்பு நூடுல்ஸ்: சிறு தானியங்கள் மிகவும் பழம்பெருமை வாய்ந்த சுத்தமான உணவாகும். உலகளவில் அதிகளவு உட் கொள் ளும் தானிய வகைகளில் சிறு தானி யங்களான கேழ் வரகு, கம்பு, சோளம் ஆகியவை 6வது இடம் வகிக்கின்றன. உலகளவில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக் கள் சிறு தானியங்களை அன்றாட உணவாக எடுத்துக் கொள் கின்றனர். கம்பு நூடுல்ஸ் தயார் செய்ய தேவையான பொருட்கள்: மைதா - 68 கிராம், கம்பு மாவு-30 கிராம், உப்பு-2 கிராம், கிளி சரின் மேனோஸ்டிரேட்-1 கிராம் மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar