Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கே.எஸ். ரவிக்குமார்

பிக்பாஸ் லாஸ்லியா புதிய தமிழ்ப்படத்தில் அறிமுகம்

பிக்பாஸ் லாஸ்லியா புதிய தமிழ்ப்படத்தில் அறிமுகம்

பிக்பாஸ் லாஸ்லியா புதிய தமிழ்ப்படத்தில் அறிமுகம் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியாவும் இடம்பெற்றார். இந்நிகழ்ச்சியில் கவின் - லாஸ்லியாவின் காதல் ரசிகர்களிடையே பேசும் பொருளானது. இதனால் இவர்மீது சில சர்ச்சைகளும் வெடித்தாலும் இவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரனுக்கு அனுப்பிய பதிவு ஒலியில் லாஸ்லியாவுக்கு திரைத் துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். இதையடுத்து தமிழ்திரையுலகில் லாஸ்லியா எப்போது தனது அறிமுகமாவார். என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுககு எழுந்தது. இந்நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் லாஸ்லியா நடிப்பது உறுதி ஆக

ஜப்பான் மொழியை விரும்பிக் கற்றுவரும் சூப்பர்ஸ்டார்

ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வை யில் ரஜியின் மகள் சவுந்தர்யா இய க்குகி றார். இப்படம் ரஜியின் பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.   கோச்சடையான் படத்தின் பாடல் சி. டி. வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர்  டோக்கியோவில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இது போ ல் படத்தின் சிறப்பு காட்சியையும் (more…)

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க‍ மறுத்த‍ திரிஷா

ஹரி இயக்கி, விக்ரம் கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்து வெளி வந்து சூப்ப‍ர் டூப்ப‍ர் ஹிட்டான சாமி திரைப் படம், இப்போது இந்தியில் இத்திரைப்படத் தை கே.எஸ்.ரவிக்குமார் இந்தி யில் ரீ-மேக் செய்கிறார். திரைப்படத்தின் நாயகனாக சஞ் சய்தத் நடிப்பதாக தெரிவித்துள்ள கே.எஸ். ரவிக்குமார், இவருக்கு ஜோடியாக திரிஷா வை நடிக்க‍ வைக்க‍ எண்ணிய கே.எஸ். ரவி க்குமார், இந்தியில் கட்டா மிட்டா படத்தில் திரிஷா நடித்ததாலும், தமிழ் சாமியிலும் அவர்தான் ஹீரோயின் என்பதாலும் அவரை தேர்வு செய்ததாகவும் ஆனால் திரிஷா இத் திரைப்படத்தில் (more…)

முதன்முறையாக இரு மாறுபட்ட‍ வேடங்களில் ப்ரியாமணி . . .

முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோ ரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பொன்குமரன் இயக்கவுள்ள இப்படத்திற்கு யோகனந்த், எம்.வி பன்னீர் செல்வம் ஒளிப் பதிவு செய்கிறார். சுந்தர் சி பாபு இப்படத்திற் கு இசை அமைக்கிறார். கன்னடத்தில் வெளி யாகி வெற்றி பெற்ற படம் சாருலதா. இந்த படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. குளோபல் ஒன் ஸ்டுடியோ புரோடக்ஷன் சார்பில் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி தயாரிப்பில் (more…)

சினேகா, ரஜினியின் தங்கையா???

கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. ரஜினி அடு த்து நடிக்கும் படம் கோச் சடையான். சௌந்தர்யா ரஜினி இயக்க,கே எஸ் ரவிக் குமார் மேற்பார் வையில் வரவிருக்கும் படம். இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படு கிறது. ஆனால் இன்னும் அந்த செய்தியை யாரும் உறுதிப்படுத்த வில்லை. இந்த நிலையில் படத்தின் மிக (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையும், ரசிகர்களின் வரவேற்பும் – வீடியோ

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலை யத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொ ண்டனர். ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே (more…)

இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி.. வரவேற்க, ரசிகர்கள் பிரமாண்ட ஏற்பாடு!!

இன்று (புதன்கிழமை) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும் புகிறார். இதையொட்டி அவரு க்கு பிரமாண்ட வரவேற்பு அளி க்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இரு மாதங்களு க்கு முன் ராணா என்ற புதிய படத்துக்கு பூஜை போட்டார் ரஜி னி. இந்தப் படத்துக்கு பட்ஜெட் 120 கோடி ரூபாய். ரஜினியின் மகள் சௌந்தர்யா வும் ஈராஸ் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் (more…)

“ராணா” படம் கைவிடப்பட்டதா? – கே.எஸ். ரவிக்குமார்

தலைவருக்கு உடம்பு சரியில்லை. அதை விட அதைப் பற்றி வரும் வதந்திகளால் அவரது ரசிகர்கள் மன தளவில் பாதிக்கப்படுகிறார்கள். போன சில வாரங்கள் முன்பு தான் ரஜினி “ராணா” படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளி யிடப் பட்டது. இதற்கான பட பூஜையும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபி கா படுகோனேயும் நடித்த (more…)

நான் ஏன்…? நோ சொல்லப் போறேன் – நடிகை ப்ரியாமணி

பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியாமணி, "பருத் திவீரன்" படத்தில் முத்தழகு கேரக்டர் மூலம் பட்டிதொட்டி யெல் லாம் பிரபல மானார். அதன்பின்னர் நிறைய படங்க ளில் நடித்த ப்ரியா மணி பரத்துடன் "ஆறு முகம்" படத்திற்குபிறகு காணாமல் போ னார். தற்‌போது தெலுங்கு பக்கம் முகா மிட்டு இருக்கும் ப்ரியா மணி ‌"ஷேத்திரம்" என்ற படத்தில் ஜெகபதிபாபு, ஷாம் ஆகி யோர் (more…)

ராணா படம்: ரஜினி ஜோடி யார்? – கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சென் னையில் இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க ரூ.100 கோடி செலவில் ராணா படம் தயாரா கிறது. இதில் நிறைய நடிகர்கள் நடிக்கின்றனர். ஜோடியாக நடிக்க அசி னிடம் பேசியதாகவும், எதிர்ப்பு கிளம் பியதால் அவரை நீக்கி விட்ட தாகவும் வெளியான செய்திகளில் உண்மை (more…)

மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் – வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசன், மெல்லிய உடல் அழகி திரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா ஆகியோர் நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தயாரிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் புகைப்படங்கள் மற்றும் பேட்டிகள்
This is default text for notification bar
This is default text for notification bar