Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கைது

நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து – எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி

நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து - எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து - எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் நக்கீரன் கோபாலை  (more…)

விஷால் வேட்பு மனு ஏற்பு – மறுபரிசீலனைக்குப்பின் அதிகாரி அறிவிப்பு – நீதி வென்றது விஷால் மகிழ்ச்சி

விஷால் வேட்பு மனு ஏற்பு - மறுபரிசீலினைக்குப்பின் அதிகாரி அறிவிப்பு - நீதி வென்றது விஷால் மகிழ்ச்சி ஆர்.கே. நகர் (R.K. Nagar) தொகுதிக்கு  வருகிற 21-ந்தேதி அன்று நடைபெற உள்ள (more…)

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு – விஷால் கைது ஆவாரா? – போலி கையெழுத்து குற்ற‍ச்சாட்டின் கீழ்…

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு - விஷால் கைது ஆவாரா? - போலி கையெழுத்து குற்ற‍ச்சாட்டின் கீழ்... வருகிற 21-ந்தேதி அன்று நடைபெற உள்ள ஆர்.கே. நகர் (R.K. Nagar) தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான‌  (more…)

குண்டர் சட்ட‍ம் – அதன் அதிகார வரம்புகள் குறித்த அதிமுக்கிய தகவல்கள்

குண்டர் சட்ட‍ம் - அதன் அதிகார வரம்புகள் குறித்த அதிமுக்கிய தகவல்கள் சமீப காலமாக தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களின் அதிகம் அடிபடும் ஒரு (more…)

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! - ஜெயலலிதா அதிரடி - அதிமுக பரபரப்பு முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! - ஜெயலலிதா அதிரடி - அதிமுக பரபரப்பு குற்ற‍வாளி என்று ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட‍தால், பதவிஇழந் து சிறைச்சென்ற ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் குற்ற‍மற்ற‍வர் என்று தீர்ப்பு வெளியாகி, (more…)

ஒரே இரவில் அதுவும் ஒரே நேரத்தில் ஒன்பது மாணவர்களுடன் செக்ஸ் உறவு கொண்ட‌ யோகா ஆசிரியை கைது

ஒரே இரவில் அதுவும் ஒரே நேரத்தில் ஒன்பது கல்லூரி மாணவர்களு டன் உல்லாசமாக இருந்த பெண் கைது செய்ய ப்பட்டார். கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிப்பதாக கூறி வரவழைத்து அவர்க ளுக்கு மதுவிருந்து வைத்து அவர்கள் அனைவருடனும் ஒரே இரவில் செக்ஸ் உறவு வைத்ததாக அந்த பெண் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் நடக்க‍வில் லை இது ரஷ்யாவில் உள்ள யோகா பயிற் சி நிலையம் வைத்திருக்கும் 29 வயது பெண் ஒருவர், தன்னிடம் யோகா பயிற்சி பெற வந்த (more…)

இதற்கெல்லாமா கைது செய்வார்கள் !?

இதற்கெல்லாமா கைதுசெய்வார்கள்? சிலமாதங்களுக்கு முந்தைய‌ செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச் சயம் இக்கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்ப டும் சமூக வலைதளங் களைப்பயன்படு த்துவோரின் வயிற்றில் புளியைக்கரை த்திருக்கிறது இந்தச்செய்திகள்.   எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவ ற்றைப் பயன்படுத்தி தங்கள் கரு த்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுப வர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக (more…)

ஜேம்ஸ் வசந்தன் வீட்டிற்குள் 40-க்கும் மேற்பட்ட போலீசார் புகுந்து, அவரை கைது செய்த பரபரப்பு சம்பவம்

பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாசமாக திட்டிய தாகவும் எழுந்த புகாரை அடுத்து திரைப்பட இசையமைப்பாள ரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் நேற்று (ஞாயிறு) அன்று கைது செய்யப் பட்டார். நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகு ப்பாளராக அறிமுகமா கி தற்போது திரைப்பட இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட (more…)

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி? வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)

தப்பி ஓடிய நடிகை புவனேஸ்வரி கைது – வீடியோ

சென்னை நீலாங்கரையில் உள்ள‍ ஒரு திரையரங்கில் ஏற்பட்ட‍ தகராறு காரணமாக சென்னையிலிருந்து தப்பி ஓடிய நடிகை புவனேஸ்வரி வேலூரில் உள்ள‍ (more…)

சென்ட்ரலில் ரெயில் மறியல்: 300 பேர் கைது

டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து, இன்று ரெயில் மறியல் போரா ட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடத்த‍ப்பட்ட‍து. இதில் அக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், நெல்லை அமுதன், கேஜே.நாதன் ராஜா, மரிய மாணிக்கம், சந்திரபோஸ் ஆகி யோர் தலைமை யைற்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட‍னர். இம்மறியலில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோரை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar