உங்கள் கையில் உள்ள கைப்பேசி (செல்) பற்றிய நீங்கள் அறியாத அரிய தகவல்கள்
நாம் பயன்படுதிதும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்று ம் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.
இவற்றைப்பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமை க்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பி ற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.
ஒவ்வொரு மொபைல் வாங்கி இ யக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணை த் (Inter national Mobile Equipment Identity) தெரிந்து வைத் (more…)