Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கைரேகை

கையில் திருமணரேகைக்கு அருகில் 4சிறு ரேகைகள் இருந்தால்

கையில் திருமணரேகைக்கு அருகில் 4சிறு ரேகைகள் இருந்தால்

உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் திருமண ரேகைக்கு அருகே நான்கு அல்லது (more…)
உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்

உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்

உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் திருமண ரேகையில் முறிவு ஏற்பட்டால் அது உங்கள் (more…)

உங்கள் கைரேகையில் 'H' எழுத்து வடிவம் இருந்தால் – நேரடி வீடியோ

உங்கள் கைரேகையில் 'H' எழுத்து வடிவம் இருந்தால்... - நேரடி வீடியோ ஒருவரது வாழ்க்கையில் நடந்த... நடக்கும்... நடக்கப்போகும்... நல்லவை, கெட்ட வைகள் யாவையும் (more…)

புதிய அறிமுகம் – கைரேகை ஸ்கேனர் வசதியுடன் புதிய லேப்டாப்

புதிய அறிமுகம் - கைரேகை ஸ்கேனர் வசதியுடன் புதிய லேப்டாப் கணிணி சந்தையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடனும், புதிய தொழில்நுட்பத்துட னும் புது புது லேப்டாப் (மடிகணிணி)கள் வந்துகொண்டே (more…)

கைரேகை பதிவு இல்லாமல் இனி சிம் கார்டு வாங்கமுடியாது

சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவும், தேச பாதுகாப்பினை கருத் தில் கொண்டும் இனி சிம் கார்டு வாங்குபவர்க ளது கைரேகை அல்ல‍து  உடல்சார்ந்த சான்றி னை கட்டாயமாக வழங்கும்  திட்டத்தை மத்தி ய அரசு கொண்டுவர உள்ளது.  இதற்காக (more…)

கைரேகை சாஸ்திரங்கள்

கைரேகை சாஸ்திர  ரேகைகள். 1: ஆயுள் ரேகை 2: புத்தி ரேகை 3: இதய ரேகை 4:சுக்கிரனின் வட்டப்பாதை 5: சூரிய ரேகை 6: புதன் ரேகை 7: விதி ரேகை ஆண்களுக்கு வலக்கை ரேகையையும் பெண் களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண் டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்ற னர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய் வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையு ம், வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப்போ கிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் (more…)

கைரேகை சாஸ்திரம்

எதிர்கால பலன் கூறுதல் என்பதற்கு பல்வேறு வழிகளை நம் கலாச்சாரம் கண்டுணர்ந்து இருக்கிறது. மனிதனின் எதிர்காலம் மற்றும் அவ னை பற்றிய தகவல்களை உள்ளங் கையின் அமைப்பு மற்றும் அதன் வரி களை கொண்டு கணிக்க முடியும் என் பது கைரேகை சாஸ்திரம் கூறும் நிரூ பணம். கைகளில் உள்ள ரேகைகள் மட்டும ல்ல, கால்கள் மற்றும் நெற்றியில் இருக்கும் ரேகை அமைப்பையும் கொ ண்டு பலன் சொல்லுவது இந்த சாஸ் திரத்தின் கட்டமைப்பு. அதனால் தான் இதை கைரேகை சாஸ்திரம் என கூறா மல் முன்னோர்கள் ரேகை சாஸ்திரம் என அழைத்தார்கள். ரேகை சாஸ்திரம் என்பது (more…)