சேது சமுத்திரத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டால், நாங்களும் உங்கள் “கை”யை விட்டுவிடுவோம் – கலைஞர் எச்சரிக்கை!
31.08.2013 அன்று சென்னையில் எழுச்சித் தமிழர் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் கலைஞர் , தொல்.திருமாவளவன், அப்துல் ரஹ் மான், கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலைஞர் உரையாற்றும் போது, (more…)